Prime Minister shares Sanskrit Subhashitam emphasizing that continuous effort is the true key to success

July 02nd, 04:24 pm

PM Modi shared a Sanskrit Subhashitam, saying that continuous effort is the true key to success. He emphasized that those who move forward with patience, determination and self-confidence are the ones who achieve their goals.

Prime Minister shares Sanskrit Subhashitam emphasizing on discipline and control over mind to achieve ultimate goal

July 01st, 12:13 pm

The Prime Minister, Shri Narendra Modi, shared a Sanskrit Subhashitam:

Prime Minister shares Sanskrit Subhashitam emphasizing on unity to achieve every goal

June 30th, 11:00 am

PM Modi shared a Sanskrit Subhashitam highlighting that unity in thoughts, resolve and purpose is the foundation of every success. He urged everyone to move forward together with a shared vision to achieve the goals of Bharat.

உலகின் பல்வேறு கலாச்சாரங்களுக்கு மதிப்பளிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் சமஸ்கிருத சுபாஷிதத்தை பிரதமர் பகிர்ந்துகொண்டுள்ளார்

June 29th, 10:43 am

பிரதமர் திரு நரேந்திர மோடி சமஸ்கிருத சுபாஷிதம் ஒன்றை பகிர்ந்துகொண்டுள்ளார்.

ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் வலியுறுத்தும் சமஸ்கிருத ஸ்லோகத்தைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்

June 26th, 12:33 pm

ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் வலியுறுத்தும் சமஸ்கிருத ஸ்லோகத்தைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார். ஒருவர் எப்போதும் ஒற்றுமையுடனும் பரஸ்பர நல்லிணக்கத்துடனும் இணைந்து செயல்பட வேண்டும் என்பதை அந்த ஸ்லோகம் வலியுறுத்துகிறது.

அவசரநிலைக் காலத்தில், ஜனநாயகத்தை பாதுகாத்தவர்களுக்குப் பிரதமர் மரியாதை

June 25th, 10:53 am

இந்திய வரலாற்றின் மிக இருண்ட அத்தியாயங்களில் ஒன்றாகக் கருதப்படும் அவசரநிலை பிறப்பிக்கப்பட்ட காலத்தில், ஜனநாயக விழுமியங்களை உறுதியுடன் பாதுகாத்த அனைவருக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று மரியாதை செலுத்தினார். இந்த காலக்கட்டம், மௌனமாக இருக்க மறுத்து, அரசியலமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளக் கொள்கைகளை நிலைநிறுத்திய எண்ணற்ற குடிமக்களின் அசாத்திய துணிச்சலையும், மன உறுதியையும் வெளிப்படுத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

உற்சாகமும், செயல்பாடுகளும் நாட்டை செழிப்படையச் செய்யும் என்பதை வலியுறுத்தும் சமஸ்கிருத சுபாஷிதத்தைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்

June 24th, 03:34 pm

கூட்டு அர்ப்பணிப்பு, முயற்சிகள் மூலம் நாட்டின் வளம் என்றும் நிலைத்திருக்கும் என்பதை வலியுறுத்தும் சமஸ்கிருத சுபாஷிதத்தைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார். இந்த உணர்வே சமூகத்திற்கு புதிய சக்தியையும், வளர்ச்சியின் தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கான வழிவகைகளையும் ஏற்படுத்துகின்றன.

டாக்டர் ஷியாமா பிரசாத் முகர்ஜியின் தியாக தினத்தில் பிரதமர் அவரை நினைவுகூர்ந்து சமஸ்கிருத சுபாஷிதத்தை பகிர்ந்துள்ளார்

June 23rd, 03:39 pm

டாக்டர் ஷியாமா பிரசாத் முகர்ஜியின் தியாக தினத்தையொட்டி, அவருக்கு மரியாதை செலுத்தியுள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி, நாட்டைக் கட்டமைப்பதில் அவருடைய பெரும் பங்களிப்பு குறித்து நினைவு கூர்ந்துள்ளார்.

யோகாவின் மாற்றத்தக்க தாக்கம் குறித்து எடுத்துரைக்கும் சமஸ்கிருத சுபாஷிதத்தை பிரதமர் பகிர்ந்துள்ளார்

June 22nd, 08:13 am

சர்வதேச யோகா தினத்தின் சிறப்பான வெற்றி என்பது, யோகா உலகம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கான மக்கள் உடல்நலன் பெறுவது மட்டுமின்றி, தன்னம்பிக்கையுடன் நேர்மறையான வாழ்க்கையை வாழவும் அவர்களுக்கு உத்வேகம் அளிக்கிறது என்பதற்கு சான்றாக அமைந்துள்ளதாக பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.

அறிவு, ஞானம், தொலைநோக்குப் பார்வை போன்ற பண்புகளின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் சமஸ்கிருத சுபாஷிதத்தை பிரதமர் பகிர்ந்துள்ளார்

June 19th, 08:15 am

அறிவு, ஞானம், தொலைநோக்குப் பார்வை போன்ற நற்குணங்கள் வாழ்க்கையின் வெற்றிக்கு அடித்தளமாக உள்ளது என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார். இத்தகைய நற்பண்புகளைக் கொண்டுள்ள ஒருவர், மிகவும் கடினமான சவால்களை எதிர்கொண்டு வெற்றி பெறமுடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

உண்மை, சேவை, கற்றல், செயல் ஆகியவற்றின் சிறப்புகளை எடுத்துரைக்கும் சமஸ்கிருத சுபாஷிதத்தை பிரதமர் பகிர்ந்துள்ளார்

June 18th, 09:23 am

உண்மையைக் கடைபிடிக்கும் போது செல்வம் சேரும் என்றும், தன்னலமற்ற சேவையாற்றும் போது புகழ் வந்தடையும் என்றும் தொடர் முயற்சியால் அறிவு வளரும் என்றும் செயல் மூலம் ஞானம் மேம்படும் என்றும் பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார். இந்த மாண்புகள் தனிநபரின் நடத்தையை வடிவமைப்பதிலும் கூட்டு வளர்ச்சிக்குப் பங்களிப்பதிலும் முக்கிய பங்காற்றுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மரியாதை, பாராட்டு ஆகியவற்றின் மதிப்பு குறித்து எடுத்துரைக்கும் சமஸ்கிருத சுபாஷிதத்தைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்

June 17th, 09:05 am

அன்புடன் கூடிய மரியாதையும், அங்கீகாரமும் ஒரு தனிநபரை மதிப்புமிக்கவராகவும், பெருமையுடையவராகவும் திருப்தி உடையவராகவும் உணரச் செய்வதாக பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார். இதுபோன்ற அங்கீகாரம், தன்னம்பிக்கையை அதிகரிப்பது மட்டுமின்றி, ஒருவரை புத்துணர்ச்சி உடையவராகவும், உற்சாகமுடையவராகவும் மாற்றுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

விவேகம், சிந்தனையுடன் கூடிய முடிவு ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைக்கும் சமஸ்கிருத சுபாஷிதத்தை பிரதமர் பகிர்ந்துள்ளார்

June 16th, 08:53 am

பொறுமை, ஞானம், தொலைநோக்குப் பார்வை ஆகியவற்றால் வழிநடத்தப்படும் நடவடிக்கைகள் மூலம் மகிழ்ச்சி, வளமைக்கான கதவுகள் திறக்கப்படுகின்றன என்று பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். உரிய சிந்தனை, கவனம் ஆகியவற்றால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் மூலம் ஒவ்வொரு வெற்றியும் கட்டமைக்கப்படுவதால் ஒவ்வொரு தீர்மானத்திற்கும் கவனமான புரிதல் தேவை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதுமைக் கண்டுபிடிப்பு, தொழில் முனைவில் பன்முகத்தன்மையின் பங்களிப்பு குறித்த சமஸ்கிருத சுபாஷிதத்தை பிரதமர் பகிர்ந்துள்ளார்

June 15th, 08:55 am

புதுமைக் கண்டுபிடிப்பு, தொழில்முனைவுத் துறைகளில் ஒவ்வொரு தனிநபருக்கும் வெவ்வெறு வகையிலான சிந்தனையும், தனித்துவமிக்க படைப்பு தொலைநோக்குப் பார்வையும் உள்ளது என்றும், இந்த பன்முகத்தன்மை புதிய வாய்ப்புகளை உருவாக்குவதாக பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார். ஒவ்வொரு நீர் ஆதாரமும் ஒரு தனித்துவமான சுவையைக் கொண்டிருப்பது போல், ஒவ்வொரு திறமையாளருக்கும் சுயமான, தனித்துவமிக்க அடையாளமும் பங்களிப்பும் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பன்முகச் சிந்தனைகள், திறன்களை ஒருங்கிணைப்பதன் மூலம் புதுமைக் கண்டுபிடிப்பும், வளர்ச்சியும் சாத்தியமாவதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

பல்வேறு துறைகளில் பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை ஊக்குவிக்கும் அரசின் முயற்சிகளை பிரதமர் வலியுறுத்தியுள்ளார்

June 12th, 12:39 pm

கடந்த 12 ஆண்டுகளில் மத்திய அரசு மேற்கொண்ட முன்முயற்சிகள் காரணமாக பல்வேறு துறைகளில் பெண்களின் பங்களிப்பு அதிகரித்துள்ளதாக பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். தொழில்முனைவு முதல், கல்வி, சுகாதாரம், தூய்மைப் பணிகள், வீட்டுவசதி, விளையாட்டு, அறிவியல், நிர்வாகம் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த துறைகளில் பெண்கள் பணியாற்றி வருவதாக அவர் குறிப்பிட்டார்.

மனித வாழ்க்கையின் அடித்தளமாக வேளாண்மையும், பயிர்களும் விளங்குவதை எடுத்துரைக்கும் சமஸ்கிருத சுபாஷிதத்தைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்

June 11th, 11:34 am

வேளாண்மை என்பது வெறும் வாழ்வாதாரத்திற்கான அம்சங்கள் மட்டுமின்றி, சமூகத்தின் செழுமைக்கான அடிப்படை கூறுகள் என்பதை விளக்கும் சமஸ்கிருத சுபாஷிதத்தைப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பகிர்ந்துள்ளார்.

சிறந்த நிர்வாகத்தின் மிகப்பெரிய சோதனையாக பொதுச் சேவை திகழ்வதையும், மக்களின் நம்பிக்கையைப் பெறுவதையும் எடுத்துரைக்கும் சமஸ்கிருத சுபாஷிதத்தை பிரதமர் பகிர்ந்துள்ளார்

June 10th, 11:00 am

பொதுச் சேவை என்பது சிறந்த நிர்வாகத்தின் மிகப் பெரிய சோதனையாக திகழ்வதை எடுத்துரைக்கும் சமஸ்கிருத சுபாஷிதத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பகிர்ந்துள்ளார். பணிவு, அர்ப்பணிப்பு, கடமை உணர்வுடன் தொடர்ந்து பணியாற்றுபவரே மக்களின் நம்பிக்கையை பெறுகிறார் என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

சமூக நலனுக்கு தம்மை அர்ப்பணித்துக் கொண்ட உண்மையான ஞானமிக்க நபரின் குணங்களை எடுத்துரைக்கும் சமஸ்கிருத சுபாஷிதத்தை பிரதமர் பகிர்ந்துள்ளார்

June 09th, 10:27 am

சமூக நலனுக்கு தம்மை அர்ப்பணித்துக் கொண்ட உண்மையான ஞானமிக்க நபரின் குணங்களை எடுத்துரைக்கும் சமஸ்கிருத சுபாஷிதத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பகிர்ந்துள்ளார்.

அனைத்து உயிரினங்கள் நலனையும் இயற்கையுடன் இணக்கத்தோடு வாழ்வதையும் எடுத்துரைக்கும் சமஸ்கிருத சுபாஷிதத்தை பிரதமர் பகிர்ந்துள்ளார்

June 08th, 08:01 am

இயற்கையோடு சமநிலையுடன் வாழ்வதை பின்பற்றுவதன் மூலம், அனைத்து உயிரினங்களின் நலன்களை அடைவதே நமது கலாச்சாரத்தின் முக்கியக் கொள்கையாக உள்ளது என்பதை எடுத்துரைக்கும் சமஸ்கிருத சுபாஷிதத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பகிர்ந்துள்ளார்.

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி அனைவருக்கும் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

June 05th, 09:53 am

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி அனைவருக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். சுற்றுச்சூழல், பாதுகாப்பில் ஆர்வமுள்ள அனைவரையும் அவர் பாராட்டியுள்ளார்.