இளைஞர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்க வினாத்தாள் கசிவு வழக்குகளுக்கு விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்று பிரதமர் அறிவித்துள்ளார்
July 23rd, 09:46 am
இளைஞர்களின் நலன், எதிர்காலத்தைவிட வேறு எதுவும் மிகமுக்கியமில்லை என்று பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.