Thanks to the efforts of India's fintech community, our Swadeshi solutions are gaining global relevance: PM Modi in Mumbai
October 09th, 02:51 pm
In his address at the Global Fintech Fest 2025, PM Modi remarked that over the past decade, India has successfully democratized technology. He emphasized that India has demonstrated how technology can serve not only as a tool of convenience but also as a means of equality. Highlighting that digital payments have become routine in India, the PM attributed this success to the JAM Trinity. He extended an invitation to every global partner to collaborate with India.மும்பையில் உலகளாவிய நிதிநுட்பத் திருவிழா 2025-ல் பிரதமர் உரையாற்றினார்
October 09th, 02:50 pm
மகாராஷ்டிர தலைநகர் மும்பையில் இன்று நடைபெற்ற உலகளாவிய நிதிநுட்பத் திருவிழா 2025ல் பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்காக இங்கிலாந்து பிரதமர் திரு கீர் ஸ்டார்மருக்கு திரு மோடி நன்றி தெரிவித்துக் கொண்டார். இந்த ஆண்டு திருவிழாவில் கூட்டு நாடக இங்கிலாந்து பங்கேற்பதை சுட்டிக்காட்டிய பிரதமர், இரண்டு முக்கிய ஜனநாயகங்களுக்கு இடையேயான கூட்டுமுயற்சி, உலகளாவிய நிதி சூழலை மேலும் வலுப்படுத்தும் என்று நம்பிக்கைத் தெரிவித்தார். “இந்தியா தான் ஜனநாயகத்தின் அன்னை, இந்தியாவில் ஜனநாயகம் என்பது தேர்தல்கள் அல்லது கொள்கை வடிவமைப்புடன் மட்டுப்படுவதில்லை, மாறாக ஆளுகையின் வலிமையான தூணாக உருவாகி இருக்கிறது”, என்று அவர் கூறினார்.இந்தியா-சைப்ரஸ் நாடுகளைச் சேர்ந்த வர்த்தக நிறுவனங்களின் தலைவர்களுடன் பிரதமரும் சைப்ரஸ் அதிபரும் கலந்துரையாடினர்
June 16th, 02:17 am
பிரதமர் திரு நரேந்திர மோடியும் சைப்ரஸ் அதிபர் திரு நிக்கோஸ் கிறிஸ்டோடூலிட்ஸும் லிமாசோலில் சைப்ரஸ் – இந்தியா நாடுகளைச் சேர்ந்த வர்த்தக நிறுவனங்களின் தலைவர்களுடன் வட்ட மேசை நிகழ்ச்சியில் கலந்துரையாடினர். வங்கிகள், நிதி நிறுவனங்கள், உற்பத்தி, பாதுகாப்பு, சரக்குப் போக்குவரத்து, கடல்சார் பாதுகாப்பு, கப்பல் போக்குவரத்து, தொழில்நுட்பம், புத்தாக்கம், டிஜிட்டல் தொழில்நுட்பங்கள், செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்ப சேவைகள், சுற்றுலா போன்ற பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.Bharat is recognized globally as one of the fastest-growing emerging economies: PM Modi
June 15th, 11:10 pm
PM Modi and the Cyprus President Christodoulides held a Roundtable interaction with business leaders in Limassol. The two leaders welcomed the signing of an MOU between NSE International Exchange GIFT CITY, Gujarat and Cyprus Stock Exchange. Highlighting India's rapid economic transformation in the last 11 years, the PM noted that India has become the fastest growing major economy in the world.Mumbai is the economic powerhouse of India: PM Modi in Mumbai, Maharashtra
May 17th, 07:30 pm
Prime Minister Narendra Modi addressed a massive public gathering in Mumbai, presenting a compelling vision for the future and highlighting the significant role Mumbai plays in India's development. He called on the citizens to support the BJP and Shiv Sena candidates in the upcoming elections to ensure the continuation of progressive policies and robust governance.PM Modi addresses a public meeting at Shivaji Park in Mumbai, Maharashtra
May 17th, 07:13 pm
Prime Minister Narendra Modi addressed a massive public gathering in Mumbai, presenting a compelling vision for the future and highlighting the significant role Mumbai plays in India's development. He called on the citizens to support the BJP and Shiv Sena candidates in the upcoming elections to ensure the continuation of progressive policies and robust governance.விக்சித் பாரத் (வளர்ந்த பாரத்) தூதர்கள் தேசிய பங்குச் சந்தையில் 'விக்சித் பாரத், விக்சித் மும்பை' (வளர்ந்த பாரத், வளர்ந்த மும்பை) சந்திப்புக்காக கூடுகின்றனர்
May 17th, 02:59 pm
மும்பையில் உள்ள விக்சித் பாரத் (வளர்ந்த பாரத்) தூதர்கள் மும்பையின் பாந்த்ராவில் உள்ள தேசிய பங்குச் சந்தையில் ஒரு சுவாரஸ்யமான கூட்டத்திற்காக கூடினர். EDGE தளத்தின் துடிப்பான ஸ்டார்ட்-அப் சமூகத்தின் பிரதிநிதிகள் மற்றும் திரைப்படத் துறையின் மதிப்பிற்குரிய உறுப்பினர்கள் உட்பட, 300க்கும் மேற்பட்ட பிரபல தொழிலதிபர்கள், சுகாதாரப் பாதுகாப்பு வல்லுநர்கள், பட்டயக் கணக்காளர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் ஆகியோரின் பார்வையாளர்களை இந்த சந்திப்பு ஈர்த்தது.ஏற்றுமதியாளர்களுக்கும் வங்கிகளுக்கும் ஆதரவளிப்பதற்கு ஏற்றுமதி கடன் உறுதி கழகத்தில் அடுத்த 5 ஆண்டுகளில் ரூ. 4,400 கோடி முதலீடு செய்ய மத்திய அரசு ஒப்புதல்
September 29th, 04:18 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசு ஏற்றுமதி துறையை ஊக்குவிப்பதற்காக தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி ஏற்றுமதி கடன் உறுதி கழகத்தில் 5 ஆண்டுகளுக்கு அதாவது நிதியாண்டு 2021-22 முதல் நிதியாண்டு 2025-26 வரை ரூ. 4,400 கோடி மூலதனத்தை செலுத்த அரசு இன்று ஒப்புதல் அளித்துள்ளது. ஆரம்ப பொது பங்கு விற்பனை மூலம் நிறுவனத்தை பங்குச்சந்தையில் பட்டியலிட அனுமதி அளித்திருப்பதுடன் இந்த முதலீட்டுக்கான ஒப்புதலால் கூடுதல் ஏற்றுமதிக்கு ஏதுவாக நிறுவனத்தின் திறன் அதிகரிக்கும்.Our aim is to build a $5 trillion economy: PM Modi
July 06th, 11:31 am
Prime Minister Narendra Modi addressed a large gathering of party workers while launching a massive membership campaign in Varanasi, Uttar Pradesh today.PM Modi addresses BJP workers in Varanasi, Uttar Pradesh
July 06th, 11:30 am
Prime Minister Narendra Modi addressed a large gathering of party workers while launching a massive membership campaign in Varanasi, Uttar Pradesh today.India is one of the brightest spots in world economy : PM Modi at Bloomberg Economic Summit
March 28th, 07:03 pm