தெலங்கானா மாநிலம் உருவான தினத்தையொட்டி அம்மாநில மக்களுக்கு பிரதமர் வாழ்த்து

June 02nd, 09:27 am

தெலங்கானா மாநிலம் உருவான தினத்தையொட்டி அம்மாநில மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கோவா மாநில தினத்தை முன்னிட்டு கோவா மக்களுக்கு பிரதமர் வாழ்த்து

May 30th, 08:36 am

பிரதமர் திரு நரேந்திர மோடி, கோவா மாநில தினத்தை முன்னிட்டு அம்மாநில மக்களுக்கு இன்று தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

சிக்கிம் நிறுவன தினத்தை முன்னிட்டு அம்மாநில மக்களுக்குப் பிரதமர் வாழ்த்து

May 16th, 01:32 pm

சிக்கிம் மாநிலத்தின் 'மாநில நிறுவன தினத்தை' முன்னிட்டு, பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று அம்மாநில மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு சிக்கிம் தனது 50-வது மாநில நிறுவன தினத்தைக் கொண்டாடுவதால், இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லாக அமைகிறது. இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்திற்கு சிக்கிம் அளித்துள்ள பங்களிப்பு, பெரிதும் மதிக்கப்படுவதாகவும் பாராட்டப்படுவதாகவும் திரு. மோடி குறிப்பிட்டுள்ளார். 50-வது மாநில நிறுவன தினக் கொண்டாட்டங்களின் போது சிக்கிமிற்கு மேற்கொண்ட தமது சமீபத்திய பயணத்தை நினைவுகூர்ந்த பிரதமர், அம்மாநில மக்கள் வெளிப்படுத்திய அன்பும் வாஞ்சையும் தம்மை மிகவும் நெகிழச் செய்ததாகக் கூறியுள்ளார்.

PM to visit Sikkim on 27–28 April

April 26th, 03:47 pm

PM Modi will visit Sikkim on 27–28 April 2026. During the visit, he will visit the Orchidarium in Gangtok and also participate in the closing ceremony of Sikkim’s 50th Year of Statehood celebrations. On the occasion, he will launch multiple development projects worth over ₹4,000 crore, spanning a wide range of sectors. His visit reflects the government’s continued commitment to the development of the Northeast region.

அருணாச்சலப்பிரதேச மாநிலம் உதயமான தினத்தையொட்டி, அம்மாநில மக்களுக்குப் பிரதமர் வாழ்த்து

February 20th, 09:35 am

அருணாச்சலப்பிரதேச மாநிலம் உதயமான தினத்தையொட்டி, அம்மாநில மக்களுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மிசோரம் மாநிலம் உதயமான தினத்தையொட்டி, அம்மாநில மக்களுக்குப் பிரதமர் வாழ்த்து

February 20th, 09:33 am

மிசோரம் மாநிலம் உதயமான தினத்தையொட்டி, இன்று அம்மாநில மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இமாச்சலப் பிரதேச மாநில தினத்தை முன்னிட்டு பிரதமர் அம்மாநில மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்

January 25th, 10:22 am

இமாச்சலப் பிரதேச மாநில தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி அம்மாநில மக்களுக்கு இன்று (25.01.2026) இதயம் கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

உத்தரப் பிரதேச மாநில நிறுவன தினத்தை முன்னிட்டு பிரதமர் வாழ்த்து

January 24th, 08:50 am

பிரதமர் திரு நரேந்திர மோடி, உத்தரப் பிரதேச மாநிலத்தின் நிறுவன தினத்தை முன்னிட்டு, அம்மாநில மக்களுக்கு தமது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார். இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் செழுமைக்கு அவர்கள் ஆற்றிய விலைமதிப்பற்ற பங்கையும் அவர் பாராட்டியுள்ளார்.

மணிப்பூர், மேகாலயா, திரிபுரா மாநிலங்கள் உருவான தினத்தையொட்டி அம்மாநில மக்களுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

January 21st, 09:28 am

மூன்று வடகிழக்கு மாநிலங்கள் உதயமான தினத்தைக் கொண்டாடும் நிலையில், மணிப்பூர், மேகாலயா, திரிபுரா மாநில மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

திரிபுரா மாநிலம் நிறுவப்பட்ட தினத்தையொட்டி அம்மாநில மக்களுக்கு பிரதமர் வாழ்த்து

January 21st, 09:26 am

திரிபுரா மாநிலம் நிறுவப்பட்ட தினத்தையொட்டி அம்மாநில மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

மணிப்பூர் மாநிலத்தின் நிறுவன தினத்தை முன்னிட்டு பிரதமர் வாழ்த்து

January 21st, 09:24 am

மணிப்பூர் மாநிலத்தின் நிறுவன தினத்தை முன்னிட்டு, பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (21 ஜனவரி, 2026) அம்மாநில சகோதர சகோதரிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

மேகாலயா மாநிலம் உதயமான தினத்தையொட்டி அம்மாநில மக்களுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

January 21st, 09:21 am

மேகாலயா மாநிலம் உதயமான தினத்தை முன்னிட்டு, இன்று (21 ஜனவரி, 2026) அம்மாநில மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

தெலங்கானா மாநில உதய தினத்தையொட்டி பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

June 02nd, 09:54 am

தெலங்கானா மாநில உதய தினத்தையொட்டி இன்று அம்மாநில மக்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். நாட்டின் முன்னேற்றத்திற்கு எண்ணற்ற பங்களிப்புகளைச் செய்ததற்காக இம்மாநிலம் பெயர் பெற்றதாகும். கடந்த பத்தாண்டுகளில், அம்மாநில மக்களின் வாழ்க்கையை எளிதாக்கும் வகையில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என்று திரு. மோடி கூறியுள்ளார்.

கோவா மாநிலம் உதயமான தினத்தையொட்டி அம்மாநில மக்களுக்கு பிரதமர் வாழ்த்து

May 30th, 04:43 pm

கோவா மாநிலம் உதயமான தினத்தையொட்டி அம்மாநில மக்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி, வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், கோவா மாநிலத்தின் தனித்துவமான கலாச்சாரம், நாட்டின் பெருமை என்று குறிப்பிட்டுள்ளார். கோவா மாநில மக்கள் பல்வேறு துறைகளில் வலுவான முத்திரையைப் பதித்துள்ளனர். இந்த மாநிலம் எப்போதும் உலகம் முழுவதிலுமிருந்து மக்களை ஈர்த்து வருகிறது என்று திரு. மோடி அதில் தெரிவித்துள்ளார்.

சிக்கிம் மாநிலம் உருவான 50-வது ஆண்டு நிறைவையொட்டி பிரதமர் வாழ்த்து

May 16th, 10:13 am

சிக்கிம் மாநிலம் உருவான 50-வது ஆண்டு நிறைவை இன்று (16.05.2025) கொண்டாடும் அம்மாநில மக்களுக்கு, சிக்கிம் மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு, சிக்கிம் மாநிலமாக உருவானதன் 50-வது ஆண்டு நிறைவை நாம் கொண்டாடும் நிலையில், இந்த தினம் இன்னும் சிறப்பு வாய்ந்ததாக அமைந்துள்ளது என அவர் கூறியுள்ளார். சிக்கிம் மாநிலம் அமைதியான அழகான, வளமான கலாச்சார மரபுகளுடன் கடினமாக உழைக்கும் மக்களையும் கொண்ட மாநிலமாக உள்ளது என திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநில உதய தினத்தை முன்னிட்டு குஜராத் மக்களுக்கு பிரதமர் வாழ்த்து

May 01st, 10:06 am

குஜராத் மாநில நிறுவன தினத்தை முன்னிட்டு அம்மாநில மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அருணாச்சலப்பிரதேச மாநில உதய தினத்தை முன்னிட்டு அம்மாநில மக்களுக்கு பிரதமர் வாழ்த்து

February 20th, 04:33 pm

அருணாச்சலப்பிரதேச மாநில உதய தினத்தை முன்னிட்டு அம்மாநில மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அருணாச்சலப்பிரதேசம் செறிவான பாரம்பரியங்களுக்காகவும் இயற்கையோடு நெருக்கமான பிணைப்புக்காகவும் பெயர்பெற்ற மாநிலம் ஆகும் என திரு மோடி கூறியுள்ளார். அருணாச்சலப்பிரதேசம் தொடர்ந்து செழிப்படையட்டும் என்றும், அதன் முன்னேற்றப் பயணமும் நல்லிணக்கமும் வரும் ஆண்டுகளுக்கும் தொடரட்டும் என்றும் திரு மோடி தெரிவித்துள்ளார்.

மிசோரம் மாநிலத்தின் உதய தினத்தையொட்டி பிரதமர் அம்மாநில மக்களுக்கு வாழ்த்து

February 20th, 04:03 pm

மிசோரம் மாநிலம் உருவான தினத்தையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி அம்மாநில மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

இமாச்சலப் பிரதேச மாநில தினத்தை முன்னிட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

January 25th, 09:18 am

பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று இமாச்சலப் பிரதேச மக்களுக்கு, அம்மாநில தினத்தை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மாநில உதய தினத்தை முன்னிட்டு மேகாலயா மக்களுக்கு பிரதமர் வாழ்த்து

January 21st, 08:44 am

மாநில உதய தினத்தை முன்னிட்டு மேகாலயா மக்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.