ஸ்ரீ சித்தேஷ்வர சுவாமிகளின் மறைவுக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்

January 02nd, 11:59 pm

ஸ்ரீ சித்தேஷ்வர சுவாமிகளின் மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். சமூகத்திற்கு அவர் ஆற்றிய ஒப்பற்ற சேவைக்காக பிரம்மபூஜ்ய ஸ்ரீசித்தேஷ்வர சுவாமிகள் நினைவுகூரப்படுவார் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.