ஸ்ரீ நாராயண குருவின் பிறந்தநாளில் அவரது தொலைநோக்குப் பார்வையை பிரதமர் நினைவு கூர்ந்துள்ளார்

September 07th, 04:37 pm

ஸ்ரீ நாராயண குருவின் பிறந்தநாளில் அவரது தொலைநோக்குப் பார்வையையும், நமது சமூகத்திலும், ஆன்மிகத்திலும் அதன் தாக்கத்தையும் பிரதமர் திரு நரேந்திர மோடி, நினைவு கூர்ந்துள்ளார். சமத்துவம், கருணை மற்றும் உலகளாவிய சகோதரத்துவம் பற்றிய அவரது போதனைகள் பரவலாக எதிரொலிக்கின்றன, என்று திரு மோடி கூறியுள்ளார்.