எஸ்ஆர்சிசி நிகழ்ச்சிக்கு மெட்ரோ ரயிலில் சென்று வந்த தனது பயணத்தை குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்
September 05th, 10:07 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி ஸ்ரீராம் வணிகவியல் கல்லூரி (எஸ்ஆர்சிசி) நிகழ்ச்சிக்குச் சென்று வந்த தமது மெட்ரோ ரயில் பயணத்தின் சில காட்சிகளைப் பகிர்ந்துள்ளார்.Over its 100-year journey, SRCC has shaped generations and connected them with a bright future: PM Modi
September 05th, 07:30 pm
At the centenary celebrations of Shri Ram College of Commerce (SRCC), PM Modi reflected on India’s journey from policy paralysis to policy dynamism, highlighting economic growth, financial inclusion, Make in India and rising opportunities for youth. He also shared an ambitious vision for a Viksit and Aatmanirbhar Bharat driven by the strength and resolve of 140 crore Indians.ஸ்ரீ ராம் வணிகக் கல்லூரியின் நூற்றாண்டு விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்பு
September 05th, 07:00 pm
ஸ்ரீ ராம் வணிகக் கல்லூரியின் நூற்றாண்டு விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார். விழாவில் உரையாற்றிய அவர், கடந்தகால சவால்களையும் இன்றைய சாதனைகளையும் ஒப்பிட்டுப் பேசினார். பயங்கரவாதம் முறியடிக்கப்பட்டதையும், ஆயுதப் படைகள் எதிரிகளை அவர்களின் இருப்பிடங்களுக்கே சென்று துணிச்சலுடன் தாக்குவதையும், ஜம்மு-காஷ்மீர் முதல் வடகிழக்கு பிராந்தியம் வரை அமைதி திரும்பியிருப்பதையும் எடுத்துரைத்தார்.தில்லி ஸ்ரீ ராம் வணிகவியல் கல்லூரியின் நூற்றாண்டு விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி நாளை பங்கேற்கிறார்
September 04th, 05:35 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி, நாளை (2026 செப்டம்பர் 5) மாலை 7 மணிக்கு நடைபெறும் ஸ்ரீ ராம் வணிகவியல் கல்லூரியின் நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகிறார்.10 Must Watch Excerpts from the Shri Ram Keynote Oration delivered by Shri Modi
February 10th, 11:45 am
10 Must Watch Excerpts from the Shri Ram Keynote Oration delivered by Shri ModiWhat They Said- Mainstream Media, Social Media hail Shri Modi's SRCC speech
February 08th, 05:19 pm
What They Said- Mainstream Media, Social Media hail Shri Modi's SRCC speechA Visual Treat: Shri Modi at SRCC
February 08th, 03:50 pm
A Visual Treat: Shri Modi at SRCCShri Modi speaks at SRCC Business Conclave: Social Media Euphoric Yet again!
February 07th, 06:11 pm
Shri Modi speaks at SRCC Business Conclave: Social Media Euphoric Yet again!Shri Modi speaks at SRCC Business Conclave
February 06th, 04:07 pm
Shri Modi speaks at SRCC Business ConclaveDevelopment alone is the solutions to all problems: Shri Modi delivers inspiring address at SRCC!
February 06th, 11:42 am
Development alone is the solutions to all problems: Shri Modi delivers inspiring address at SRCC!