கார்த்திகைப் பெளர்ணமி மற்றும் தேவ் தீபாவளியை முன்னிட்டு பிரதமர் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்

November 05th, 10:08 am

கார்த்திகைப் பெளர்ணமி மற்றும் தேவ் தீபாவளியை முன்னிட்டுப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியக் கலாச்சாரம் மற்றும் ஆன்மீகத்துடன் தொடர்புடைய இந்தத் தெய்வீகத் திருவிழா, அனைவருக்கும் மகிழ்ச்சி, அமைதி, ஆரோக்கியம் மற்றும் வளத்தைக் கொண்டுவரட்டும். புனித நீராடல், கொடை, ஆரத்தி, வழிபாடு ஆகியவற்றுடன் தொடர்புடைய நமது புனித பாரம்பரியம் அனைவரின் வாழ்க்கையையும் ஒளிரச் செய்யட்டும் என்று திரு மோடி கூறியுள்ளார்.

புத்த பூர்ணிமாவையொட்டி அனைவருக்கும் பிரதமர் வாழ்த்து

May 12th, 08:47 am

புனிதமான புத்த பூர்ணிமா நாளில் பிரதமர் திரு. நரேந்திர மோடி அனைத்து மக்களுக்கும் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவில் கலந்து கொள்வதைப் பாக்கியமாக கருதுகிறேன்: பிரதமர்

February 05th, 12:46 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவில் இன்று திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார்.

தேர்தல் ஆணையம் அவ்வப்போது நமது வாக்குப்பதிவு செயல்முறையை பலப்படுத்தியுள்ளது: பிரதமர் மோடி ‘மன் கீ பாத்’தின் போது (மனதின் குரல்)

January 19th, 11:30 am

In the 118th episode of Mann Ki Baat, PM Modi reflected on key milestones, including the upcoming 75th Republic Day celebrations and the significance of India’s Constitution in shaping the nation’s democracy. He highlighted India’s achievements and advancements in space sector like satellite docking. He spoke about the Maha Kumbh in Prayagraj and paid tributes to Netaji Subhas Chandra Bose.

மகா கும்பமேளா இந்தியாவின் காலத்தால் அழியாத ஆன்மீக பாரம்பரியத்தை எடுத்துக்காட்டுவதாகவும், நம்பிக்கை மற்றும் நல்லிணக்கத்தை கொண்டாடுவதாகவும் உள்ளது: பிரதமர்

January 13th, 09:08 am

பிரயாக்ராஜில் மகா கும்பமேளா 2025 தொடங்குவதை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார். பாரதத்தின் மாண்புகளையும், கலாச்சாரத்தையும் போற்றும் கோடிக்கணக்கான மக்களுக்கு இது மிகவும் சிறப்பான நாள் என்று திரு மோடி குறிப்பிட்டுள்ளார். மேலும், மகா கும்பமேளா, இந்தியாவின் காலம் கடந்த ஆன்மீக பாரம்பரியத்தை உள்ளடக்கியுள்ளது மற்றும் நம்பிக்கை மற்றும் நல்லிணக்கத்தைக் கொண்டாடுகிறது.

இளைஞர் சக்தி புதிய இந்தியாவுக்கான ஓர் இலக்காக உள்ளது: பிரதமர் மோடி

March 04th, 04:24 pm

கர்நாடகாவின் தும்கூருவில் நடைபெற்ற மாநில அளவிலான இளைஞர்கள் மாநாட்டில், காணொலிக் காட்சி மூலம் இளைய தலைமுறையிடம் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகிறார். சுதந்திரப் போராட்டத்தின் போது, இளைய தலைமுறைகளிடம் பல்வேறு மட்டத்திலும் சுதந்திரத்தைப் பெற வேண்டும் என்ற ஒருங்கிணைந்த தீர்மானம் இருந்ததாக பிரதமர் மோடி கூறினார்.மற்றும் இது சமூக சீர்திருத்த முயற்சிகளிலும் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

ರಾಮಕೃಷ್ಣ-ವಿವೇಕಾನಂದ ಆಶ್ರಮ, ರಾಮಕೃಷ್ಣ ನಗರ, ತುಮಕೂರು ಇಲ್ಲಿನ ಯುವ ಸಮ್ಮೇಳನ ಹಾಗೂ ಸಾಧು-ಭಕ್ತ ಸಮ್ಮೇಳನದಲ್ಲಿ ಗೌರವಾನ್ವಿತ ಪ್ರಧಾನ ಮಂತ್ರಿ ಇವರ ಭಾಷಣ

March 04th, 03:23 pm

ರಾಮಕೃಷ್ಣ-ವಿವೇಕಾನಂದ ಆಶ್ರಮ, ರಾಮಕೃಷ್ಣ ನಗರ, ತುಮಕೂರು ಇಲ್ಲಿನ ಯುವ ಸಮ್ಮೇಳನ ಹಾಗೂ ಸಾಧು-ಭಕ್ತ ಸಮ್ಮೆಳನದಲ್ಲಿ ಗೌರವಾನ್ವಿತ ಪ್ರಧಾನ ಮಂತ್ರಿ ಇವರ ಭಾಷಣ

கர்நாடகாவின் தும்கூருவில் நடைபெற்ற இளைஞர்கள் மாநாட்டில் காணொலிக் காட்சி மூலம் பிரதமர் உரையாற்றினார்

March 04th, 12:04 pm

கர்நாடகாவின் தும்கூருவில் நடைபெற்ற மாநில அளவிலான இளைஞர்கள் மாநாட்டில், காணொலிக் காட்சி மூலம் “இளைஞர் சக்தி: புதிய இந்தியாவுக்கான ஓர் இலக்கு“ என்ற கருத்துரு அடிப்படையில், பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று உரையாற்றினார்.