ஆன்மிக மேம்பாட்டை வலியுறுத்தும் சமஸ்கிருத நீதிமொழியை பிரதமர் பகிர்ந்துள்ளார்
August 05th, 12:30 pm
ஆன்மிக மேம்பாட்டை வலியுறுத்தும் சமஸ்கிருத நீதிமொழியை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.சந்த் நிரஞ்சன் தாஸ் ஜி-யுடன் பிரதமர் சந்திப்பு
July 17th, 10:30 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி, ஜலந்தரில் சந்த் நிரஞ்சன் தாஸ் ஜி-யைச் சந்தித்தார். ஆன்மீக விழிப்புணர்வு, சமூக நலன் ஆகியவற்றில் சந்த் நிரஞ்சன் தாஸ் ஜி-யின் பங்களிப்பு மிகவும் ஊக்கமளிப்பதாக உள்ளது என்று திரு நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.மதிப்பிற்குரிய தலாய்லாமா-வின் பிறந்த நாளையொட்டி, பிரதமர் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்
July 06th, 12:53 pm
மதிப்பிற்குரிய தலாய்லாமா-வின் பிறந்த நாளையொட்டி, பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார். அமைதி, நல்லிணக்கம் குறித்த அவரது போதனைகள் உலகம் முழுவதிலும் உள்ள மக்களுக்கு ஒரு வழிகாட்டும் சக்தியாகத் திகழ்கிறது என்று திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.பஹத்பூர் கிராமத்தில் உள்ள சந்தாலி ஜஹேரா மற்றும் ஹோ ஜஹேராவில் குடியரசுத்தலைவருடன் பிரதமர் மரியாதை செலுத்தினார்
June 20th, 08:51 pm
குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்முவுடன் இணைந்து பஹத்பூர் கிராமத்தில் உள்ள சந்தாலி ஜஹேரா மற்றும் ஹோ ஜஹேராவில் பிரதமர் திரு நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார்.இந்தியாவின் கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் மேற்கொள்ளப்படும் முயற்சிகளைப் பிரதமர் எடுத்துரைத்துள்ளார்
June 18th, 02:33 pm
இந்தியாவின் கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாத்து மேம்படுத்துவதற்கான முயற்சிகளை எடுத்துரைத்துள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி, இந்தியாவின் கலாச்சார பாரம்பரியம் புது உத்வேகத்துடன் பாதுகாக்கப்பட்டு, கொண்டாடப்பட்டு, முன்னோக்கி எடுத்துச் செல்லப்படுவதாகக் கூறியுள்ளார்.குடியரசுத் தலைவரின் அன்பான வாழ்த்துகளுக்கும், கனிவான வார்த்தைகளுக்கும், பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார்
June 10th, 07:18 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று குடியரசுத் தலைவரின் அன்பான வாழ்த்துகளுக்கும், கனிவான வார்த்தைகளுக்கும் நன்றி தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டுகளில், அடைந்த சாதனைகள் அனைத்தும் நாட்டு மக்களின் கூட்டு முயற்சிகள், விருப்பங்களின் விளைவாக அமைந்தது என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.The trust of 140 crore Indians is our greatest strength and responsibility: PM Modi at the NDA Leaders’ Conclave
June 10th, 06:33 pm
PM Modi addressed the NDA Leaders' Conclave in New Delhi, highlighting the government's commitment to fulfilling the aspirations of 140 crore Indians and accelerating India's journey towards a Viksit Bharat. Speaking at the NDA Conclave at Bharat Mandapam after becoming the longest continuously serving elected Prime Minister of India, he said, To have the opportunity to serve Maa Bharti for such a long time is possible only through God's blessings. For me, 'Janta Janardan' is God.PM Modi addresses NDA Leaders' Conclave, reaffirms commitment to Viksit Bharat
June 10th, 06:30 pm
PM Modi addressed the NDA Leaders' Conclave in New Delhi, highlighting the government's commitment to fulfilling the aspirations of 140 crore Indians and accelerating India's journey towards a Viksit Bharat. Speaking at the NDA Conclave at Bharat Mandapam after becoming the longest continuously serving elected Prime Minister of India, he said, To have the opportunity to serve Maa Bharti for such a long time is possible only through God's blessings. For me, 'Janta Janardan' is God.நமது தாய் நாட்டின் புனிதமான பாரம்பரியத்தை எடுத்துரைத்து, உலகளாவிய வளமைக்காக பிரார்த்திக்கும் சமஸ்கிருத சுபாஷிதத்தை பிரதமர் பகிர்ந்துள்ளார்
May 21st, 09:04 am
நமது தாய்நாடு ஆன்மீக பயிற்சிக்கும் வழிபாட்டிற்கும் துணிச்சல், மற்றும் உலகளாவிய நலனுக்குமான புனித பூமியாக திகழ்கிறது என்று குறிப்பிட்டு ஒரு சமஸ்கிருத சுபாஷிதத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (21.05.2026) பகிர்ந்துள்ளார்.குருவுக்கு அர்ப்பணிக்கப்படும் சேவையால் மட்டுமே அறிவைப் பெறமுடியும் என்பதை வலியுறுத்தும் சமஸ்கிருத சுபாஷிதத்தை பிரதமர் பகிர்ந்துள்ளார்
May 12th, 02:21 pm
குருவுக்கு அர்ப்பணிக்கப்படும் சேவையால் மட்டுமே அறிவைப் பெறமுடியும் என்பதை வலியுறுத்தும் சமஸ்கிருத சுபாஷிதத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.சோமநாதர் ஆலயத்திற்குப் பிரதமர் பயணம் மேற்கொண்டார்
May 11th, 12:28 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று சோமநாதர் ஆலயத்திற்குச் சென்று, புனரமைக்கப்பட்ட அக்கோயில் பக்தர்களுக்காகத் திறக்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைவதைக் குறிக்கும் நிகழ்வில் தாம் ஆசி பெற்ற உணர்வை வெளிப்படுத்தினார்.குஜராத், பிரபாஸ் பாதனில் நடைபெற்ற சோமநாத் அமிர்த மஹோத்சவ விழாவில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
May 11th, 10:20 am
சோமநாதர் ஆலய வளாகத்தில் அதன் 75-வது ஆண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற மாபெரும் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் திரு நரேந்திர மோடி, இந்நிகழ்ச்சியை ஒரு சடங்கு ரீதியான நிகழ்வு என்பதை விட, இந்தியாவின் நிலைத்த உணர்வு மற்றும் நாகரிகத்தின் மீள்திறனுக்கான ஒரு பிரகடனம் என்று பாராட்டினார். வேத மந்திரங்கள், கலாச்சார நிகழ்ச்சிகள், கடல் அலைகளின் ஆர்ப்பரிப்பு ஆகியவை ஒன்றிணைந்து அந்தப் புனிதத் தலத்தின் புனரமைப்பைக் கொண்டாடியதால், தெய்வீக பக்தியும் தேசியப் பெருமிதமும் பின்னிப் பிணைந்திருந்த அந்த மகத்தான கூட்டத்தில், தெய்வீக பக்திக்கு நிகராக தேச பக்தி வெளிப்பட்டது.குஜராத்தில் புனரமைக்கப்பட்ட சோமநாதர் ஆலயம் திறக்கப்பட்டு 75 வது ஆண்டை முன்னிட்டு நடைபெற்ற சோமநாதரின் அமிர்தப் பெருவிழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார்
May 11th, 10:15 am
சோமநாதர் ஆலய வளாகத்தில் அதன் 75-வது ஆண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற மாபெரும் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் திரு நரேந்திர மோடி, இந்நிகழ்ச்சியை ஒரு சடங்கு ரீதியான நிகழ்வு என்பதை விட, இந்தியாவின் நிலைத்த உணர்வு மற்றும் நாகரிகத்தின் மீள்திறனுக்கான ஒரு பிரகடனம் என்று பாராட்டினார். வேத மந்திரங்கள், கலாச்சார நிகழ்ச்சிகள், கடல் அலைகளின் ஆர்ப்பரிப்பு ஆகியவை ஒன்றிணைந்து அந்தப் புனிதத் தலத்தின் புனரமைப்பைக் கொண்டாடியதால், தெய்வீக பக்தியும் தேசியப் பெருமிதமும் பின்னிப் பிணைந்திருந்த அந்த மகத்தான கூட்டத்தில், தெய்வீக பக்திக்கு நிகராக தேச பக்தி வெளிப்பட்டது.மே 10-11 தேதிகளில் பிரதமர் குஜராத் செல்கிறார்
May 09th, 11:19 am
பிரதமர் திரு நரேந்திர மோடி, மே 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில், குஜராத் மாநிலத்திற்குப் பயணம் மேற்கொள்கிறார். மே 10-ம் தேதி இரவு, அவர் ஜாம்நகர் வருகிறார். மே 11-ம் தேதி காலை 10:15 மணியளவில், சோம்நாத் கோயிலில் நடைபெறும் 'சோம்நாத் அமுதப் பெருவிழாவில்' பிரதமர் பங்கேற்கிறார். அதனைத் தொடர்ந்து, வதோதரா செல்லும் அவர், அங்கு மாலை 6 மணியளவில் 'சர்தார்தாம் விடுதி'யை திறந்து வைக்கிறார். இவ்விரு நிகழ்வுகளிலும் திரண்டிருக்கும் மக்களிடையே உரையாற்றுகிறார்.வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் மற்றும் அந்நாட்டின் அதிபருடன் இணைந்து பிரதமர் வெளியிட்ட கூட்டறிக்கையின் தமிழாக்கம்
May 06th, 01:00 pm
அதிபர் தோ லாம் அவர்களின் இந்திய வருகையை முன்னிட்டு, அவரை வரவேற்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். வியட்நாம் அதிபராகப் பொறுப்பேற்ற ஒரு மாத காலத்திற்குள்ளேயே, உயர்மட்டக் குழுவினர் மற்றும் பல வணிகத் தலைவர்களுடன் அவர் இந்தியாவிற்கு வருகை தந்திருப்பது, இந்திய-வியட்நாம் உறவுகளுக்கு அவர் அளிக்கும் முன்னுரிமையைச் சுட்டிக்காட்டுகிறது.Sikkim has beautifully showcased the spirit of “Ek Bharat, Shreshtha Bharat”: PM Modi in Gangtok
April 28th, 10:25 am
Addressing the closing ceremony of Sikkim’s 50th Year of Statehood celebrations in Gangtok, Sikkim, PM Modi said the state exemplifies the spirit of ‘Ek Bharat, Shreshtha Bharat’. Highlighting tourism, sporting talent and the role of self-help groups in Sikkim, he termed the Northeast as India’s ‘Asht Lakshmi’ and called for collective efforts to accelerate Sikkim’s development and realise Viksit Bharat.PM Modi participates in the closing ceremony of Sikkim’s 50th Year of Statehood celebrations in Gangtok, Sikkim
April 28th, 10:15 am
Addressing the closing ceremony of Sikkim’s 50th Year of Statehood celebrations in Gangtok, Sikkim, PM Modi said the state exemplifies the spirit of ‘Ek Bharat, Shreshtha Bharat’. Highlighting tourism, sporting talent and the role of self-help groups in Sikkim, he termed the Northeast as India’s ‘Asht Lakshmi’ and called for collective efforts to accelerate Sikkim’s development and realise Viksit Bharat.Prime Minister marks opening of Shri Kedarnath Dham and commencement of Chardham Yatra
April 22nd, 11:28 am
PM Modi expressed deep reverence on the sacred occasion of the opening of the doors of Shri Kedarnath Dham in Devbhoomi Uttarakhand, marking the commencement of this year’s Chardham Yatra. He also shared his heartfelt sentiments through a letter addressed to devotees visiting Uttarakhand for the Yatra.Prime Minister visits Karnataka, inaugurates Sri Guru Bhairavaikya Mandira and shares glimpses of visit
April 15th, 05:46 pm
PM Modi shared glimpses of his visit to Karnataka. During the visit, he inaugurated the Sri Guru Bhairavaikya Mandira at the Sri Adichunchanagiri Mahasamsthana Math in Mandya. He also visited the Jwala Peetha and offered prayers at the Sri Kalabhairava Temple. He further paid homage to His Holiness Jagadguru Paramapoojya Sri Sri Sri Dr. Balagangadharanatha Mahaswamiji.Spiritual centres like Sri Adichunchanagiri Mahasamsthana Matha are great contributions of this sacred land: PM Modi in Mandya
April 15th, 11:10 am
PM Modi inaugurated Sri Guru Bhairavaikya Mandira at Sri Kshetra Adichunchanagiri Mahasamsthana Math in Mandya, Karnataka. Addressing the gathering, he observed that the Math serve as a moral and spiritual compass for the region, praising the current leadership for advancing its rich legacy with renewed vigour. The PM also presented nine appeals to the citizens for the realisation of a Viksit Bharat.