Our vision is to make the Indian Ocean an Ocean of Opportunity: PM Modi at the India-Seychelles Joint Press Meet
June 28th, 02:02 pm
Addressing the India-Seychelles Joint Press Meet, PM Modi dedicated the Guardian of the Blue Horizon honour to all nations fighting climate change. Reaffirming the MAHASAGAR Vision, he said India envisions an Indian Ocean where prosperity grows with maritime security and partnerships are rooted in mutual respect and trust. He also highlighted the Blue Economy as a natural and strategic pillar of the India-Seychelles partnership.List of outcomes: Visit of the Prime Minister to France
June 14th, 09:32 pm
The state visit of PM Modi to Nice, France, resulted in the signing of several MoUs and agreements covering areas such as Technology, Research, Education, Trade, Investment, Supply chains, Strategic and Space. A major highlight of the visit was the adoption of India-France Innovation Roadmap 2030.Prime Minister holds official talks with President of France
June 14th, 08:37 pm
PM Modi held bilateral talks with French President Emmanuel Macron in Nice, reviewing progress under the India-France Special Global Strategic Partnership. The leaders agreed to deepen cooperation in defence, space, AI, innovation, trade and critical minerals, while adopting an Innovation Roadmap 2030 and setting up a high-level mechanism to double bilateral trade within five years. They also discussed talent mobility, education, supply chain resilience and global developments.இளைஞர்கள் தலைமையிலான வலுவான புத்தாக்கச் சூழலமைப்பில் அரசின் அக்கறை குறித்து பிரதமர் எடுத்துரைத்துள்ளார்
June 13th, 11:44 am
இளைஞர்கள் தலைமையிலான வளர்ச்சியை நோக்கி அரசு வலுவாகச் செயல்பட்டு வருவதாக பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (13.06.2026) தெரிவித்துள்ளார். கடந்த 12 ஆண்டுகளின் முக்கிய அம்சங்களில் ஒன்று, இந்திய இளைஞர்கள் தங்களது லட்சியங்களை நம்பிக்கையுடன் அடைய முயற்சி செய்வதுதான் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.பல்வேறு துறைகளில் பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை ஊக்குவிக்கும் அரசின் முயற்சிகளை பிரதமர் வலியுறுத்தியுள்ளார்
June 12th, 12:39 pm
கடந்த 12 ஆண்டுகளில் மத்திய அரசு மேற்கொண்ட முன்முயற்சிகள் காரணமாக பல்வேறு துறைகளில் பெண்களின் பங்களிப்பு அதிகரித்துள்ளதாக பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். தொழில்முனைவு முதல், கல்வி, சுகாதாரம், தூய்மைப் பணிகள், வீட்டுவசதி, விளையாட்டு, அறிவியல், நிர்வாகம் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த துறைகளில் பெண்கள் பணியாற்றி வருவதாக அவர் குறிப்பிட்டார்.India is becoming a global hub for MRO, green shipping and maritime services: PM Modi at the Norway-India Business and Research Summit
May 18th, 11:49 pm
PM Modi attended and addressed the India-Norway Business and Research Summit at Oslo. In his speech, the PM appreciated the growth in bilateral trade and investments following the entry into force of TEPA. He encouraged greater Norwegian investments in India in key sectors and urged the business communities of both countries to forge new partnerships, identify emerging areas of collaboration and strengthen economic cooperation.Prime Minister attends the India-Norway Business and Research Summit
May 18th, 08:50 pm
PM Modi attended and addressed the India-Norway Business and Research Summit at Oslo. In his speech, the PM appreciated the growth in bilateral trade and investments following the entry into force of TEPA. He encouraged greater Norwegian investments in India in key sectors and urged the business communities of both countries to forge new partnerships, identify emerging areas of collaboration and strengthen economic cooperation.பிரதமர் திரு நரேந்திர மோடி, நார்வே பிரதமருடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை நடத்தினார்
May 18th, 08:21 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (18.05.2026) ஓஸ்லோவில் நார்வே பிரதமர் திரு ஜோனாஸ் கார் ஸ்டோரே-யுடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தியாவுக்கும் நார்வே-வுக்கும் இடையிலான நெருங்கிய உறவுகளின் அடையாளமாக, இன்று காலை ஓஸ்லோ விமான நிலையத்திற்கு அவர் சென்றடைந்தபோது, நார்வே பிரதமர் ஸ்டோரே நேரடியாக வந்து அவரை அன்புடன் வரவேற்றார்.Prime Minister’s Departure Statement ahead of his visit to the UAE, Netherlands, Sweden, Norway, and Italy
May 15th, 07:56 am
PM Modi is embarking on a five-nation visit to the UAE, the Netherlands, Sweden, Norway and Italy from 15-20 May 2026. During the visit, he will meet various Heads of State and hold discussions to further strengthen partnerships across key sectors. Highlights of the visit include his participation in the European Round Table for Industry in Sweden and the 3rd India-Nordic Summit in Oslo.பின்லாந்து அதிபருடனான கூட்டு செய்தியாளர் சந்திப்பின்போது பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்த கருத்துகளின் தமிழாக்கம்
March 05th, 11:55 am
பின்லாந்து அதிபர் அவர்களே, இந்த ஆண்டு ரைசினா உரையாடலில் உங்களைப் போன்ற அனுபவம் வாய்ந்த, துடிப்பான தலைவர் தலைமை விருந்தினராக பங்கேற்பது எங்களுக்கு மிகுந்த மரியாதையையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது.இந்திய செயற்கை நுண்ணறிவுத் தாக்க உச்சி மாநாட்டிற்கு இடையே, ஸ்லோவாக் அதிபர் திரு பீட்டர் பெல்லெக்ரினியுடன் பிரதமர் சந்திப்பு
February 20th, 09:37 pm
புதுதில்லியில் 2026 பிப்ரவரி 16 முதல் 20 வரை நடைபெற்று வரும் இந்திய செயற்கை நுண்ணறிவுத் தாக்க உச்சி மாநாடு 2026-க்கு இடையே, ஸ்லோவாக் அதிபர் திரு பீட்டர் பெல்லெக்ரினியை பிரதமர் திரு நரேந்திர மோடி சந்தித்துப் பேசினார். இரு தலைவர்களுக்கும் இடையிலான முதல் சந்திப்பு இதுவாகும்.