ஆகஸ்ட் 8 அன்று நடைபெறும் தில்லி ஐஐடி-யின் 57-வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் உரையாற்றுகிறார்

August 07th, 09:35 am

இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தின் (ஐஐடி) தில்லி வளாகத்தில் 8 ஆகஸ்ட் 2026 அன்று காலை 11 மணிக்கு நடைபெறவுள்ள 57-வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி முதன்மை விருந்தினராகக் கலந்து கொள்கிறார். இவ்விழாவில் பட்டம் பெறவுள்ள 587 முனைவர் பட்ட ஆய்வாளர்கள் உட்பட 3000-க்கும் மேற்பட்ட மாணவர்களிடையே அவர் உரையாற்றுகிறார்.

India's Hydrogen Train stands as a remarkably successful testament to Make in India: PM Modi in Jind, Haryana

July 17th, 12:00 pm

PM Modi today launched various development projects in Jind, Haryana, spanning across sectors such as railways, highways, healthcare and cultural heritage. He also announced the launch of the country's first hydrogen-powered train. Celebrating the indigenous nature of this green mobility milestone, he emphasized that the entirely smoke-free train is a resounding, tangible triumph of the Make in India initiative. He noted that schemes like Khelo India and TOPS have benefited budding athletes.

பிரதமர் திரு நரேந்திர மோடி, ஹரியானாவின் ஜிந்த் நகரில் சுமார் ₹14,700 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்தார்

July 17th, 11:30 am

கடந்த சில ஆண்டுகளில் ஒட்டுமொத்த மாநிலமும் முன்னேற்றத்தின் ஒரு புதிய பாதையில் உறுதியாகப் பயணித்து வருவதை சுட்டிக் காட்டிய அவர், இன்றைய நிகழ்வுகள் இந்த லட்சியத்திற்கு சக்திவாய்ந்த புதிய உத்வேகத்தை அளித்து வருவதாகக் குறிப்பிட்டார். இன்றைய நிகழ்ச்சி, அரசின் லட்சியத்திற்கு முற்றிலும் புதிய ஆற்றலை நிரப்புகிறது என்று அவர் கூறினார்.

ஹரியானா, பஞ்சாப் மாநிலங்களுக்கு ஜூலை 17 அன்று பிரதமர் பயணம் மேற்கொள்கிறார்

July 15th, 06:40 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 17 அன்று ஹரியானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களுக்குப் பயணம் மேற்கொள்கிறார். இந்தப் பயணத்தின் போது சுமார் 26,800 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு உள்கட்டமைப்புத் திட்டங்களைப் தொடங்கி வைப்பதுடன் புதிய திட்டங்களுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டவுள்ளார். ஹரியானா மாநிலம் ஜிந்த்-ல் காலை 11 மணியளவில் நாட்டின் முதலாவது ஹைட்ரஜன் எரிபொருள் மூலம் இயங்கும் ரயில் சேவையை அவர் கொடியசைத்துத் தொடங்கி வைக்கிறார். ஜிந்த் - சோனிபட் இடையே இயக்கப்படவுள்ள இந்த ரயில், உலகின் மிக நீளமான, அதிக திறன் கொண்ட ஹைட்ரஜன் ரயில் திட்டங்களில் ஒன்றாகும். முழுவதும் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட இந்த ஹைட்ரஜன் எரிபொருள் தொழில்நுட்பம், பூஜ்ஜிய கார்பன் உமிழ்வைக் கொண்டது. இதன் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுவதுடன், புதைபடிவ எரிபொருட்களின் இறக்குமதியும் குறையும்.

Voting for Congress means putting Haryana's stability and development at risk: PM Modi in Sonipat

September 25th, 12:48 pm

Initiating his speech at the Sonipat mega rally, PM Modi said, “As election day approaches, the Congress party is visibly weakening, struggling to maintain momentum, in stark contrast, the BJP is gaining widespread support throughout Haryana.” “The growing enthusiasm for the BJP is evident, with the people rallying behind the slogan – Phir Ek Baar, BJP Sarkar,” he further added.

PM Modi addresses a massive gathering in Sonipat, Haryana

September 25th, 12:00 pm

Initiating his speech at the Sonipat mega rally, PM Modi said, “As election day approaches, the Congress party is visibly weakening, struggling to maintain momentum, in stark contrast, the BJP is gaining widespread support throughout Haryana.” “The growing enthusiasm for the BJP is evident, with the people rallying behind the slogan – Phir Ek Baar, BJP Sarkar,” he further added.

INDI Alliance remains as corrupt as ever, craving power at any cost: PM Modi in Sonipat, Haryana

May 18th, 03:20 pm

In his second mega rally in Sonipat, PM Modi shed light on the Congress party's past misdeeds and their desperate attempts to regain power, “Congress has been out of power for 10 years and is in a panic, reminiscing about the days when the royal family ruled by remote control. Every scheme was named after them, funnelling the nation's money into their coffers. The scams weren't just in crores or thousands of crores but ran into lakhs of crores.”

PM Modi addresses energetic crowds in Ambala & Sonipat, Haryana

May 18th, 02:46 pm

Prime Minister Narendra Modi spoke at major rallies in Ambala & Sonipat, highlighting the opposition's deceitful intentions and reaffirming the BJP's dedication to Haryana's development. Addressing the gathering, “Modi's 'dhaakad' government demolished the wall of Article 370 and Kashmir started walking on the path of development.”