Andhra Pradesh is the land of 'Swabhimaan' and 'Sanskriti', it is also a hub of science and innovation: PM Modi in Kurnool
October 16th, 03:00 pm
PM Modi launched multiple development projects worth around Rs 13,430 crore in Kurnool, Andhra Pradesh. These initiatives will strengthen connectivity, boost industrial growth, and improve the ease of living for citizens. The PM remarked that the state possesses visionary leadership along with full support from the Central Government. He informed that Google is set to establish India’s first AI Hub in the state.பிரதமர் திரு நரேந்திர மோடி ஆந்திரப் பிரதேசத்தின் கர்னூலில் ரூ.13,430 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார்
October 16th, 02:30 pm
ஆந்திரப் பிரதேசத்தின் கர்னூலில் இன்று சுமார் ரூ.13,430 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி அடிக்கல் நாட்டியதுடன் நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், அஹோபிலம் நரசிம்ம சுவாமிக்கும், மகாநந்தி ஸ்ரீ மகாநந்தீஸ்வர சுவாமிக்கும் மரியாதை செலுத்தினார். அனைவரின் நல்வாழ்விற்காக மந்திராலயத்தின் குரு ஸ்ரீ ராகவேந்திர சுவாமியிடமிருந்தும் அவர் ஆசிர்வாதம் பெற்றார்.Even small leaders of BJD have now become millionaires: PM Modi in Dhenkanal
May 20th, 10:00 am
The campaigning for the Lok Sabha Elections 2024 as well as the State Assembly Election has gained momentum as Prime Minister Narendra Modi has addressed a mega public meeting in Dhenkanal, Odisha. Addressing the huge gathering, the PM stated, “BJD has given nothing to Odisha. Farmers, youth and Apasis are still struggling for a better life. People who have destroyed Odisha should not be forgiven.”PM Modi addresses mega public rallies in Dhenkanal and Cuttack, Odisha
May 20th, 09:58 am
The campaigning for the Lok Sabha Elections 2024 as well as the State Assembly Election has gained momentum as Prime Minister Narendra Modi has addressed a mega public meeting in Dhenkanal, Odisha. Addressing the huge gathering, the PM stated, “BJD has given nothing to Odisha. Farmers, youth and Apasis are still struggling for a better life. People who have destroyed Odisha should not be forgiven.”சௌராஷ்ட்ரா- தமிழ் சங்கமத்தின் நிறைவு விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
April 26th, 02:30 pm
குஜராத் முதல்வர் திரு பூபேந்திரபாய் படேல் அவர்களே, நாகாலாந்து ஆளுநர் திரு இல. கணேசன் அவர்களே, ஜார்க்கண்ட் ஆளுநர் திரு சி. பி. ராதாகிருஷ்ணன் அவர்களே, அமைச்சரவை நண்பர்கள் திரு பர்ஷோத்தம் ரூபாலா அவர்களே, திரு எல். முருகன் அவர்களே, திருமிகு மீனாட்சி லேகி அவர்களே, இதர பிரமுகர்களே, தாய்மார்களே, அன்பர்களே!சௌராஷ்டிரா தமிழ் சங்கமத்தின் நிறைவு நாள் நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றினார்
April 26th, 10:30 am
சௌராஷ்டிரா தமிழ் சங்கமத்தின் நிறைவு நாள் நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி வாயிலாக உரையாற்றினார்.ஜுன் 17 மற்றும் 18-ந் தேதிகளில் பிரதமர் குஜராத் பயணம்
June 16th, 03:01 pm
பிரதமர் திரு.நரேந்திரமோடி, ஜுன் 17 மற்றும் 18-ந் தேதிகளில் குஜராத் பயணம் மேற்கொள்கிறார். 18-ந் தேதி காலை 9:15மணியளவில், பவகத் மலையில், புதுப்பிக்கப்பட்ட ஸ்ரீ காளிகா மாதா கோவிலை திறந்து வைக்கும் பிரதமர், அதனைத் தொடர்ந்து, காலை 11:30 மணியளவில் விராசத் வேனுக்குச் செல்கிறார். அதன்பிறகு, பகல் 12:30 மணியளவில், வதோதரா-வில் குஜராத் கவுரவ திட்டத விழாவில் பங்கேற்கும் பிரதமர், ரூ.21,000 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை தொடங்கிவைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.கனடாவின் சனாதன் மந்திர் கலாச்சார மையத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடியின் உரை
May 02nd, 08:33 am
உங்கள் அனைவருக்கும் விடுதலையின் அமிர்த மகோத்ஸவம் மற்றும் குஜராத் தின நாள் நல்வாழ்த்துகள்! இந்திய கலாச்சாரம் மற்றும் இந்திய மாண்புகளை கனடாவில் உயிர்ப்பித்து இருக்கச் செய்வதில் ஒன்டாரியோவில் செயல்படும் சனாதன் மந்திர் கலாச்சார மையத்தின் பங்களிப்பை நாம் அனைவரும் அறிவோம். இந்த முன்முயற்சியை மேற்கொண்ட சனாதன் மந்திர் கலாச்சார மையம் மற்றும் அதனுடன் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் எனது வாழ்த்துகள். சனாதன் ஆலயத்தில் உள்ள சர்தார் வல்லபாய் பட்டேலின் இந்த சிலை, நமது கலாச்சார மாண்புகளை வலுப்படுத்துவதுடன் இரு நாடுகளுக்கு இடையேயான உறவின் சின்னமாகவும் திகழும்."கனடாவின் சனாதன் மந்திர் கலாச்சார மையத்தில் நடந்த விழாவில் பிரதமர் உரை"
May 01st, 09:33 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி, கனடாவின் சனாதன் மந்திர் கலாச்சார மையம் சார்பில் சர்தார் வல்லபாய் படேல் சிலை திறப்பு விழாவில் மெய்நிகர் முறையில் உரையாற்றினார்.இந்தியாவின் இளைஞர்கள் புதிய மற்றும் பெரிய அளவில் ஏதாவது செய்ய விரும்புகிறார்கள்: ‘மன் கீ பாத்’-தின் (மனதின் குரல்) போது பிரதமர் மோடி
August 29th, 11:30 am
எனதருமை நாட்டு மக்களே, வணக்கம். இன்று மேஜர் தியான்சந்த் அவர்களின் பிறந்தநாள் என்பது நம்மனைவருக்கும் தெரியும். நமது தேசம் அவருடைய நினைவைப் போற்றும் வகையிலே இந்த நாளை தேசிய விளையாட்டுக்கள் தினமாகக் கொண்டாடவும் செய்கிறது. என் மனதில் ஓர் எண்ணம்…. ஒரு வேளை மேஜர் தியான்சந்த் அவர்களின் ஆன்மா எங்கே இருந்தாலும், மிகவும் சந்தோஷத்தை அனுபவிக்கும் இல்லையா? ஏனென்றால் உலகெங்கிலும் ஹாக்கி விளையாட்டில் இந்தியாவின் முரசை தியான்சந்த் அவர்களின் ஹாக்கி தான் ஓங்கி ஒலிக்கச் செய்தது. நான்கு தசாப்தங்களுக்குப் பிறகு, கிட்டத்தட்ட 41 ஆண்டுகள் கழித்து, பாரதநாட்டின் இளைஞர்கள், ஆடவர் மற்றும் பெண்கள், ஹாக்கியில் மீண்டும் ஒரு முறை உயிரூட்டியிருக்கின்றார்கள். எத்தனைப் பதக்கங்கள் கிடைத்தாலும், ஹாக்கியில் பதக்கம் கிடைக்காத வரையில் பாரத நாட்டின் எந்த ஒரு குடிமகனுக்கும் முழுமையான ஆனந்தம் கிடைக்காது.சோம்நாத்தில் பல்வேறு திட்டங்களை ஆகஸ்ட் 20 அன்று பிரதமர் திறந்து வைத்து அடிக்கல் நாட்டுகிறார்
August 18th, 05:57 pm
குஜராத்தில் உள்ள சோம்நாத்தில் பல்வேறு திட்டங்களை ஆகஸ்ட் 20 அன்று காலை 11 மணிக்கு காணொலி மூலம் பிரதமர் திரு நரேந்திர மோடி திறந்து வைத்து அடிக்கல் நாட்டுகிறார். சோம்நாத் நடை பாதை, சோம்நாத் கண்காட்சி மையம் மற்றும் புனரமைக்கப்பட்ட பழைய (ஜுனா) சோம்நாத் கோயில் வளாகம் ஆகியவற்றை பிரதமர் திறந்து வைக்கவுள்ளார். ஸ்ரீ சிவ பார்வதி கோயிலுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டவுள்ளார்.குஜராத்தில் டவ்-தே புயல் பாதிப்பு பகுதிகளை ஆய்வு செய்தார் பிரதமர் மோடி
May 19th, 04:38 pm
டவ்-தே புயல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று குஜராத் சென்றார். குஜராத் மற்றும் டையூ பகுதியில் புயல் பாதித்த இன்உனா(கிர்-சோம்நாத்), ஜப்ராபாத்(அம்ரேலி), மகுவா(பாவ்நகர்) ஆகிய இடங்களை பிரதமர் பார்வையிட்டார்.ஹாஜிராவில் ரோ-பாக்ஸ் முனைய தொடக்க விழாவில் பிரதமர் ஆற்றிய உரை
November 08th, 10:51 am
ஒரு திட்டத்தைத் தொடங்குவதால், தொழில் செய்வதற்கு உகந்த சூழ்நிலை எப்படி மேம்படும் என்பதற்கும், வாழ்க்கையின் வசதி எவ்வாறு உயரும் என்பதற்கும் இது உதாரணமாக உள்ளது. புனித யாத்திரை, நேரம் மிச்சமாகுதல், விவசாய உற்பத்தி இழப்பு குறைதல், சூரத் சந்தைக்கு காய்கறிகள், கனிகளை கொண்டு செல்லுதல் ஆகிய பயன்கள் இதன் மூலம் கிடைக்கும். வியாபாரிகள், தொழிலாளர்கள், விவசாயிகள், மாணவர்கள் என எல்லோருக்கும் இதனால் பயன் கிடைக்கும்.ஹசீராவில், ரோ-பாக்ஸ் முனையத்தை பிரதமர் தொடங்கிவைத்தார்
November 08th, 10:50 am
குஜராத்தின், ரோ–பாக்ஸ் முனையத்தை காணொலிக்காட்சி மூலம் தொடங்கிவைத்த பிரதமர் திரு.நரேந்திர மோடி, ஹசீரா மற்றும் கோகா இடையேயான ரோ–பாக்ஸ் படகுப் போக்குவரத்தையும் கொடியசைத்துத் தொடங்கிவைத்தார். உள்ளூர் பயன்பாட்டாளர்களிடமும் அவர் கலந்துரையாடினார். கப்பல்துறையின் பெயரும், துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழித் துறை என மாற்றம் செய்யப்படுவதாக அவர் அறிவித்தார்.வரும் நவம்பர் எட்டாம் தேதியன்று ஹசிராவில் ரோ-பாக்ஸ் முனையத்தை திறந்து வைத்து, ஹசிரா மற்றும் கோகாவுக்கு இடையே ரோ-பாக்ஸ் படகு சேவையையும் துவக்கி வைக்கிறார் பிரதமர்
November 06th, 03:41 pm
100 மீட்டர்கள் நீளம் மற்றும் 100 மீட்டர்கள் அகலத்தோடு ரோ-பாக்ஸ் முனையம் திறந்து வைக்கப்பட இருக்கிறது. இதற்கான செலவு சுமார் ரூ 25 கோடியாகும். நிர்வாக அலுவலகக் கட்டிடம், வாகனங்களை நிறுத்துமிடம், துணை மின் நிலையம் மற்றும் நீர் கோபுரம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இந்த முனையத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.நேபாளத்தில் காத்மண்டுவில் உள்ள பசுபதிநாத் தர்மசாலா தொடக்க விழாவில் பிரதமர் திரு. நரேந்திரமோடி உரையாற்றுகிறார்
August 31st, 05:45 pm
பிரதமர் திரு. நரேந்திர மோடி, காத்மண்டுவில் பசுபதிநாத் தர்மசாலாவை நோபாளப் பிரதமர் திரு. கே.பி. ஒளியுடன் இணைந்து இன்று தொடங்கி வைத்தார்.நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், ஒவ்வொரு முறை தாம் இங்கு வரும்போதும், காத்மண்டு மக்களின் அன்பையும் பாசத்தையும் உணருவதாக்க் கூறினர். நேபாளத்தில் நம்முடையது என்ற இந்தியாவின் உணர்வு வெளிப்படுவதாக அவர் தெரிவித்தார். நேபாளத்தில் உள்ள பசுபதிநாத் மற்றும் இதர கோவில்களுக்கு தமது முந்தைய பயணங்களை அவர் நினைவுகூர்ந்தார்.காத்மண்டுவில் பசுபதிநாத் தர்மசாலாவை பிரதமர் திறந்துவைத்தார்
August 31st, 05:45 pm
பிரதமர் திரு. நரேந்திர மோடி, காத்மண்டுவில் பசுபதிநாத் தர்மசாலாவை நோபாளப் பிரதமர் திரு. கே.பி. ஒளியுடன் இணைந்து இன்று தொடங்கி வைத்தார்.125 crore Indians are our high command, says PM Narendra Modi
December 04th, 08:05 pm
Prime Minister Narendra Modi today attacked the Congress party for defaming Gujarat. He said that Congress cannot tolerate or accept leaders from Gujarat and hence always displayed displeasure towards them and the people of the state.வளர்ச்சி என்பது தேர்தலில் வெற்றி பெறுவது மட்டுமல்ல, ஒவ்வொரு குடிமகனுக்கும் சேவை செய்வது: பிரதமர் மோடி
November 29th, 11:20 am
குஜராத்தில் மோர்பி, ப்ரச்சி, பாலிடானா மற்றும் நவ்சாரி ஆகிய இடங்களில் பொதுக் கூட்டங்களில் பிரதமர் மோடி உரையாற்றினார். ஊழல் மற்றும் வம்சவளி அரசியலைச் செய்வதற்காக காங்கிரஸ் கட்சி ஒரு எடுத்துகாட்டு என்று மோடி விமர்சித்து தாக்கினார். சோமநாத் கோவில் திறந்து வைப்பதற்காக டாக்டர் ராஜேந்திர பிரசாத் குஜராத்திற்கு வந்தபோது, காங்கிரஸ் கட்சி அவரைப் பகைத்து விட்டது என்று மோடி கூறினார்.PM Modi addresses public meeting in Somnath
March 08th, 01:17 pm
Prime Minister Shri Narendra Modi today addressed a public meeting at Somnath. Shri Modi talked about the development on coastal areas during his address. Shri Modi said that out of 400 projects under Sagarmala projects 40 will be in Gujarat.