நாட்டின் 80-வது சுதந்திர தின உரையில், வளர்ச்சியடைந்த இந்தியாவை நோக்கிய இந்தியாவின் அடுத்தகட்ட எழுச்சிக்கான வலுவான அறைகூவலை பிரதமர் விடுத்தார்

August 15th, 12:51 pm

செங்கோட்டையின் கொத்தளத்திலிருந்து ஆற்றிய நாட்டின் 80-வது சுதந்திர தின உரையில், 2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை நோக்கி இந்தியாவின் பயணத்தை விரைவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்ட பல முக்கிய அறைகூவல்களைப் பிரதமர் திரு நரேந்திர மோடி விடுத்தார்.

பணிவு, தன்னலமற்ற சேவை என்ற நற்பண்புகளை எடுத்துரைக்கும் சமஸ்கிருத சுபாஷிதத்தைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்

July 07th, 10:01 am

வளத்தின் உண்மையான அழகு, பணிவிலும் தன்னலமற்ற சேவையிலுமே அடங்கியுள்ளது என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார். பொது நலன், சமூக நல்வாழ்வு என்ற உணர்வால் வழிகாட்டப்படும்போதுதான் வெற்றி அர்த்தமுள்ளதாகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய மருத்துவர்கள் தினத்தையொட்டி பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

July 01st, 12:22 pm

தேசிய மருத்துவர்கள் தினத்தையொட்டி நாடு முழுவதும் உள்ள மருத்துவர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார். நாட்டின் மீதான அவர்களுடைய உறுதிப்பாடு கருணை, இணையற்ற சேவை ஆகியவற்றுக்கு பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

டாக்டர் ஷியாமா பிரசாத் முகர்ஜியின் தியாக தினத்தில் பிரதமர் அவரை நினைவுகூர்ந்து சமஸ்கிருத சுபாஷிதத்தை பகிர்ந்துள்ளார்

June 23rd, 03:39 pm

டாக்டர் ஷியாமா பிரசாத் முகர்ஜியின் தியாக தினத்தையொட்டி, அவருக்கு மரியாதை செலுத்தியுள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி, நாட்டைக் கட்டமைப்பதில் அவருடைய பெரும் பங்களிப்பு குறித்து நினைவு கூர்ந்துள்ளார்.

ஒடிசா மாநில அரசின் இரண்டு ஆண்டு நிறைவு விழாவில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

June 20th, 01:10 pm

நமது ஒடிசா மாநிலம் இந்நாட்களில் கொண்டாட்டங்களின் மகிழ்ச்சியில் மூழ்கியுள்ளது. கடந்த வாரம்தான் ராஜா திருவிழா மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. ஜெகநாதரின் ரத யாத்திரைக்கான ஏற்பாடுகளும் முழு உற்சாகத்துடன் நடைபெற்று வருகின்றன. மயுர்பஞ்சில் நடைபெறவுள்ள பரிபடா ரத யாத்திரை குறித்தும் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

PM Modi launches development projects at Pahadpur on the completion of two years of the Odisha Government

June 20th, 01:00 pm

PM Modi participated in a programme marking two years of the Odisha Government in Pahadpur village in Mayurbhanj. The PM wished President Murmu on her birthday, praising her dedication to public service, humility, and commitment to nation-building. In his address, he highlighted the state's rapid development and launched development projects worth over ₹47,600 crore. He announced that Pahadpur will be developed as a Solar Village and also highlighted major investments across infrastructure, industry and energy.

India and Slovakia are moving forward in close coordination on the global stage: PM Modi at the India-Slovakia Joint Press Meet

June 15th, 03:00 pm

At the joint press meet in Bratislava, PM Modi and Slovak Prime Minister Robert Fico announced the elevation of India-Slovakia ties to a Comprehensive Partnership. PM Modi highlighted growing cooperation in trade, technology, defence, space, digital innovation and mobility, saying the upgraded partnership reflects shared priorities, shared trust and a shared vision for the future.

குடியரசுத் தலைவரின் அன்பான வாழ்த்துகளுக்கும், கனிவான வார்த்தைகளுக்கும், பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார்

June 10th, 07:18 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று குடியரசுத் தலைவரின் அன்பான வாழ்த்துகளுக்கும், கனிவான வார்த்தைகளுக்கும் நன்றி தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டுகளில், அடைந்த சாதனைகள் அனைத்தும் நாட்டு மக்களின் கூட்டு முயற்சிகள், விருப்பங்களின் விளைவாக அமைந்தது என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

சமூக நலனுக்கு தம்மை அர்ப்பணித்துக் கொண்ட உண்மையான ஞானமிக்க நபரின் குணங்களை எடுத்துரைக்கும் சமஸ்கிருத சுபாஷிதத்தை பிரதமர் பகிர்ந்துள்ளார்

June 09th, 10:27 am

சமூக நலனுக்கு தம்மை அர்ப்பணித்துக் கொண்ட உண்மையான ஞானமிக்க நபரின் குணங்களை எடுத்துரைக்கும் சமஸ்கிருத சுபாஷிதத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பகிர்ந்துள்ளார்.

‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில், கோடை வெப்பத்தைத் தணிப்பதற்கான ஆலோசனைகளைப் பிரதமர் மோடி பகிர்ந்துகொள்கிறார், மேலும் குடிமக்களை நீரேற்றத்துடன் இருக்குமாறு அறிவுறுத்துகிறார்.

May 31st, 11:30 am

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை உங்களனைவரையும் சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி. தேசத்தின் பல்வேறு பாகங்களில் நமது நாட்டுமக்கள், தேசத்தின் நலனுக்காக, சமூகநலனுக்காக செயல்படுத்திவரும் அற்புதமான விஷயங்களைப் பற்றிக் கேள்விப்படும்போது, நமக்குள் ஒரு புதிய உத்வேகம் பிறக்கிறது. இன்று நிகழ்ச்சியின் தொடக்கத்திலேயே தடகளப் போட்டிகளில் தேசம் செய்திருக்கும் சாதனையைப் பற்றியே நான் பகிர இருக்கிறேன். சில நாட்கள் முன்பாக, ஜார்க்கண்டின் ராஞ்சியிலே, தேசிய முதுநிலைத் தடகளக் கூட்டமைப்புப் போட்டிகள் நடைபெற்றன. இதிலே நாடெங்கிலுமிருந்தும் சுமார் 800 தடகள வீரர்கள் கலந்து கொண்டனர். நான்கு தனித்தனிப் போட்டிகளில் முந்தைய தேசியப் பதிவுகள் முறியடிக்கப்பட்டன. குரிந்தர்வீர் சிங், விஷால் டீகே, தேஜஸ்வின் ஷங்கர், தேவ்மீனா, குல்தீப் குமார் ஆகிய நண்பர்கள் பல்வேறு பிரிவுகளில் புதிய சாதனைகளைப் படைத்தார்கள். நான் முதன்மையாக இவர்கள் அனைவருக்கும் பலப்பல நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பக்ரீத் (ஈத்-உல்-அதா) பண்டிகையையொட்டி, அனைவருக்கும் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

May 28th, 09:55 am

பிரதமர் திரு. நரேந்திர மோடி, பக்ரீத் (ஈத்-உல்-அதா) பண்டிகையையொட்டி. அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

உண்மையான ஞானத்தின் மாற்றத்தக்க சக்தியை எடுத்துரைக்கும் சமஸ்கிருத சுபாஷிதத்தை பிரதமர் பகிர்ந்துள்ளார்

May 26th, 09:20 am

உண்மையான ஞானம் என்பது நாடு, சமூகம், ஒட்டுமொத்த மனித சமுதாயத்தின் நலனுக்கு வழிவகுக்கிறது என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார். நமது ஞானமும், செயல்களும் மனித சமூகத்தின் உத்வேகத்திற்கு காரணமாக அமைவது முக்கியம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

'போசிஷே போய்சாக்' நன்னாளையொட்டி, குருதேவ் ரவீந்திரநாத் தாகூருக்குப் பிரதமர் நெஞ்சார்ந்த மரியாதை செலுத்தினார்

May 09th, 09:10 am

பிரதமர் திரு நரேந்திர மோடி , இன்று 'போசிஷே போய்சாக்' எனும் சிறப்பு நன்னாளையொட்டி, குருதேவ் ரவீந்திரநாத் தாகூருக்குத் தனது நெஞ்சார்ந்த மரியாதையைச் செலுத்தியுள்ளார்.

Ganga Expressway to become new lifeline of Uttar Pradesh’s development: PM Modi in Hardoi

April 29th, 11:35 am

PM Modi inaugurated the 594-km access-controlled Ganga Expressway in Hardoi, calling it a new lifeline for Uttar Pradesh’s development that will boost connectivity, support farmers and create industrial opportunities across multiple districts. He said the expressway will also bring the possibilities of the NCR closer and strengthen the state’s role in the journey towards Viksit Bharat.

Prime Minister Shri Narendra Modi Inaugurates 594-km long Access-Controlled Greenfield Ganga Expressway in Hardoi, Uttar Pradesh

April 29th, 11:30 am

PM Modi inaugurated the 594-km access-controlled Ganga Expressway in Hardoi, calling it a new lifeline for Uttar Pradesh’s development that will boost connectivity, support farmers and create industrial opportunities across multiple districts. He said the expressway will also bring the possibilities of the NCR closer and strengthen the state’s role in the journey towards Viksit Bharat.

Prime Minister pays homage to Jagadguru Basaveshwara on Basava Jayanthi

April 20th, 09:43 am

The Prime Minister, Shri Narendra Modi, paid homage to Jagadguru Basaveshwara on the occasion of Basava Jayanthi.

Spiritual centres like Sri Adichunchanagiri Mahasamsthana Matha are great contributions of this sacred land: PM Modi in Mandya

April 15th, 11:10 am

PM Modi inaugurated Sri Guru Bhairavaikya Mandira at Sri Kshetra Adichunchanagiri Mahasamsthana Math in Mandya, Karnataka. Addressing the gathering, he observed that the Math serve as a moral and spiritual compass for the region, praising the current leadership for advancing its rich legacy with renewed vigour. The PM also presented nine appeals to the citizens for the realisation of a Viksit Bharat.

PM Modi inaugurates Sri Guru Bhairavaikya Mandira at Sri Kshetra Adichunchanagiri in Mandya, Karnataka

April 15th, 11:00 am

PM Modi inaugurated Sri Guru Bhairavaikya Mandira at Sri Kshetra Adichunchanagiri Mahasamsthana Math in Mandya, Karnataka. Addressing the gathering, he observed that the Math serve as a moral and spiritual compass for the region, praising the current leadership for advancing its rich legacy with renewed vigour. The PM also presented nine appeals to the citizens for the realisation of a Viksit Bharat.

Prime Minister pays tributes to Dr. B.R. Ambedkar on his birth anniversary

April 14th, 09:14 am

The Prime Minister, Narendra Modi, paid heartfelt tributes to Dr. B. R. Ambedkar on his birth anniversary.

Prime Minister extends Easter Greetings

April 05th, 09:02 am

The Prime Minister, Shri Narendra Modi, has extended greetings on the occasion of Easter.