நாட்டின் சுதந்திர தினத்தையொட்டி வாழ்த்துத் தெரிவித்த உலகத் தலைவர்களுக்குப் பிரதமர் நன்றி
August 15th, 05:48 pm
நாட்டின் 80-வது சுதந்திர தினத்தையொட்டி உலகத் தலைவர்கள் தெரிவித்த அன்பான வாழ்த்துகளுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தனது நன்றியைத் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதிலுமிருந்து பெறப்பட்ட வாழ்த்துச் செய்திகளுக்கு தமது ஆழ்ந்த மகிழ்ச்சியையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.புது தில்லியில் வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான பிரதமரின் வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் ஊக்கத்தொகைகளை வழங்கும் நிகழ்வில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
June 19th, 05:15 pm
இன்று இந்த நிகழ்ச்சியுடன் இணைந்துள்ள இளம் நண்பர்களிடம், இந்தியாவின் பிரகாசமான எதிர்காலத்தை நான் காண்கிறேன். சில மணி நேரங்களுக்கு முன்புதான் நான் பிரான்ஸ் மற்றும் ஸ்லோவாக்கியா பயணத்தை முடித்துத் திரும்பினேன். ஜி-7 உச்சி மாநாட்டில் வளர்ந்த நாடுகளின் தலைவர்களைச் சந்தித்தேன். இன்றைய உலகம் இந்தியாவின் இளைஞர் சக்தியைப் பற்றிப் பேசுகிறது.PM Modi disburses incentives worth around ₹2,400 crore under the Pradhan Mantri Viksit Bharat Rozgar Yojana
June 19th, 05:00 pm
Addressing beneficiaries, industry representatives and stakeholders of the PM Viksit Bharat Rozgar Yojana, PM Modi disbursed incentives worth around ₹2,400 crore and highlighted the government's commitment to empowering India's youth and boosting employment generation. He described PM-VBRY as a bridge between youth and industry, noting that the scheme has supported the creation of 15 lakh jobs and brought nearly 70 lakh first-time employees under social security.பிரதமர் திரு. நரேந்திரமோடிக்கு ஸ்லோவாக்கிய குடியரசின் உயரிய தேசிய விருது வழங்கப்பட்டது
June 15th, 11:35 pm
ஸ்லோவாக்கிய குடியரசு அதிபர் பீட்டர் பெல்லெக்ரினி, பிரதமர் திரு. நரேந்திர மோடிக்கு ஸ்லோவாக்கியாவின் மிக உயர்ந்த அரசு விருதான ஆர்டர் ஆஃப் தி ஒயிட் டபுள் கிராஸ், ஃபர்ஸ்ட் கிளாஸ் விருதை வழங்கி கவுரவித்தார்.Prime Minister meets with the President of the Slovak Republic
June 15th, 11:33 pm
PM Modi met and interacted with Slovak Republic President Peter Pellegrini at the Presidential Palace in Bratislava. The two leaders welcomed the growing ties between the two countries and also discussed regional and global developments of mutual interest. They visited an art exhibition showcasing Varanasi’s rich culture and witnessed a yoga demonstration.Prime Minister’s meeting with Slovak Business Leaders
June 15th, 09:14 pm
PM Modi, along with Slovak Prime Minister Robert Fico, interacted with leading Slovak business leaders across sectors. Highlighting India’s investor-friendly environment and reform-driven growth, he invited Slovak companies to expand their presence in India through investments, technology partnerships and collaboration in emerging sectors including AI, semiconductors, renewable energy and digital innovation.ஸ்லோவாக்கியா வீரர்கள் கல்லறையில் பிரதமர் திரு நரேந்திர மோடி அஞ்சலி
June 15th, 06:00 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (15.06.2026) பிராட்டிஸ்லாவாவில் உள்ள அறியப்படாத வீரர்களின் கல்லறையில் வீரமரணம் அடைந்த ஸ்லோவாக்கிய வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.பிரதமர் திரு நரேந்திர மோடி ஸ்லோவாக்கியா பிரதமருடன் சந்திப்பு
June 15th, 05:40 pm
பிரதமர் திரு நரேந்திர மோடியை, ஸ்லோவாக்கியா பிரதமர் திரு ராபர்ட் ஃபிகோ இன்று (15.06.2026) வரலாற்று சிறப்புமிக்க பிராட்டிஸ்லாவா கோட்டையில் உற்சாகமாக வரவேற்றார். பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு சம்பிரதாய முறைப்படியான வரவேற்பு அளிக்கப்பட்டது.இந்தியா - ஸ்லோவாக்கியா கூட்டறிக்கை
June 15th, 05:32 pm
ஸ்லோவாக் குடியரசின் பிரதமர் திரு ராபர்ட் ஃபிகோவின் அழைப்பின் பேரில், பிரதமர் திரு நரேந்திர மோடி 15 ஜூன் 2026 அன்று ஸ்லோவாக் குடியரசிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார்.பிரதமர் திரு நரேந்திர மோடியின் ஸ்லோவாக்கியா பயணத்தால் ஏற்பட்ட பலன்கள்
June 15th, 05:17 pm
1. தொழிலாளர் இடப்பெயர்வில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்ஸ்லோவாக்கியா சென்றடைந்தார் பிரதமர் மோடி
June 15th, 02:15 am
இந்தியா-ஸ்லோவாக்கியா உறவுகளில் ஒரு முக்கிய மைல்கல்லாக, பிரதமர் மோடி ஸ்லோவாக்கியாவின் பிராட்டிஸ்லாவா நகரை வந்தடைந்தார். அங்கு அவர் அன்புடன் வரவேற்கப்பட்டார்.பிரான்ஸ், ஸ்லோவாக்கியா நாடுகளுக்கான அரசுமுறைப் பயணத்திற்கு முன்னதாகப் பிரதமர் வெளியிட்டுள்ள அறிக்கை
June 13th, 10:03 am
பிரான்ஸ் அதிபர் திரு இம்மானுவேல் மேக்ரான், ஸ்லோவாக்கியா குடியரசின் பிரதமர் திரு. ராபர்ட் ஃபிகோ ஆகியோரின் அழைப்பின் பேரில், 2026 ஜூன் 13 முதல் 18 வரை, அந்த நாடுகளுக்கு, அரசுமுறைப் பயணமாக செல்லவுள்ளதாக பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.பிரான்ஸ், ஸ்லோவாக்கியா நாடுகளுக்குப் பிரதமர் பயணம்
June 09th, 07:20 pm
பிரான்ஸ் அதிபர் திரு இம்மானுவேல் மேக்ரோனின் அழைப்பின் பேரில், பிரதமர் திரு நரேந்திர மோடி பிரான்ஸ் மற்றும் ஸ்லோவாக்கியா நாடுகளுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். இந்தப் பயணத்தின் முதல் கட்டமாக, ஜூன் 14 அன்று நைஸ் நகரில் அதிபர் திரு மேக்ரோனுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த பிரதமர் அங்கு செல்வார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் சிறப்பு உலகளாவிய உத்திசார் கூட்டாண்மை நிலைக்கு உயர்த்தப்பட்ட இந்திய-பிரான்ஸ் இருதரப்பு உறவுகளின் பல்வேறு அம்சங்களையும் இரு தலைவர்களும் ஆய்வு செய்வார்கள். நைஸ் நகரில், இந்தியா, பிரான்ஸ் மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்த முன்னணி புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் துணிகர மூலதன நிதிகளை ஒன்றிணைக்கும் 'பாரத் இன்னோவேட்ஸ்' நிகழ்ச்சியையும் இரு தலைவர்களும் இணைந்து தொடங்கி வைப்பார்கள்.இந்திய செயற்கை நுண்ணறிவுத் தாக்க உச்சி மாநாட்டிற்கு இடையே, ஸ்லோவாக் அதிபர் திரு பீட்டர் பெல்லெக்ரினியுடன் பிரதமர் சந்திப்பு
February 20th, 09:37 pm
புதுதில்லியில் 2026 பிப்ரவரி 16 முதல் 20 வரை நடைபெற்று வரும் இந்திய செயற்கை நுண்ணறிவுத் தாக்க உச்சி மாநாடு 2026-க்கு இடையே, ஸ்லோவாக் அதிபர் திரு பீட்டர் பெல்லெக்ரினியை பிரதமர் திரு நரேந்திர மோடி சந்தித்துப் பேசினார். இரு தலைவர்களுக்கும் இடையிலான முதல் சந்திப்பு இதுவாகும்.புலம்பெயர்ந்த இந்தியர்கள் வெவ்வேறு நாடுகளில் தங்கள் முத்திரையைப் பதித்துள்ளனர்: பிரதமர் மோடி 'மன் கீ பாத்'தின் போது (மனதின் குரல்)
November 24th, 11:30 am
'மன் கீ பாத்'-ன் (மனதின் குரல்) 116வது பதிப்பில், என்சிசி கேடட்களின் வளர்ச்சி மற்றும் பேரிடர் நிவாரணத்தில் அவர்களின் பங்கை எடுத்துரைத்து, என்சிசி தினத்தின் முக்கியத்துவம் குறித்து பிரதமர் மோடி விவாதித்தார். அவர் வளர்ந்த இந்தியாவுக்கான இளைஞர் அதிகாரத்தை வலியுறுத்தினார் மற்றும் விக்சித் பாரத் (வளர்ந்த பாரதம்) இளம் தலைவர்கள் உரையாடல் பற்றி பேசினார். டிஜிட்டல் தளங்களில் செல்ல மூத்த குடிமக்களுக்கு இளைஞர்கள் உதவுவது மற்றும் 'ஏக் பேட் மா கே நாம்' (தாயின் பெயரில் ஒரு மரம்) பிரச்சாரத்தின் வெற்றி ஆகியவற்றையும் அவர் உற்சாகமூட்டும் கதைகள் மூலம் பகிர்ந்து கொண்டார்.Phone call between Prime Minister Shri Narendra Modi and H.E. Mr. Eduard Heger, Prime Minister of the Slovak Republic
February 28th, 09:48 pm
Prime Minister Narendra Modi spoke on phone with H.E. Mr. Eduard Heger, Prime Minister of the Slovak Republic. The Prime Minister thanked H.E. Mr. Eduard Heger for the assistance provided by Slovak Republic in evacuation of Indian citizens from Ukraine, and for permitting special evacuation flights from India.உத்தரப்பிரதேச முதலீட்டாளர்கள் உச்சிமாநாட்டை பிப்ரவரி 21 அன்று பிரதமர் லக்னோவில் தொடங்கி வைக்கிறார்
February 20th, 07:34 pm
லக்னோவில் 2 நாட்கள் நடைபெறும் உத்தரப்பிரதேச முதலீட்டாளர்கள் உச்சிமாநாடு 2018-ஐ பிரதமர் திரு. நரேந்திர மோடி நாளை தொடங்கிவைக்கிறார். திரு. ராஜ்நாத் சிங், திருமதி நிர்மலா சீதாராமன், திரு. சுரேஷ் பிரபு, திருமதி ஸ்மிருதி இரானி, திரு. ரவிசங்கர் பிரசாத், டாக்டர் ஹர்ஷ்வர்தன், திரு. வி கே சிங், திரு. பிரதான் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் இந்த உச்சிமாநாட்டில் பங்கேற்பார்கள். மாநிலத்திற்கு முதலீட்டை ஈர்ப்பதற்காக தனித்தனி அமர்வுகளுக்கு இவர்கள் தலைமை தாங்குவார்கள். பிப்ரவரி 21 அன்று உச்சி மாநாட்டை பிரதமர் தொடங்கிவைக்கும் நிலையில், குடியரசுத் தலைவர் திரு ராம் நாத் கோவிந்த் நிறைவு விழாவில் பங்கேற்பார்.