இமாச்சலப் பிரதேசத்தின் சிர்மாவூரில் பேருந்து விபத்தில் நேரிட்ட உயிரிழப்புக்கு பிரதமர் இரங்கல்

January 09th, 07:22 pm

இமாச்சலப் பிரதேசத்தின் சிர்மாவூரில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் நேரிட்ட உயிரிழப்பிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்குத் தலா ரூ. 50,000 வழங்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

சிர்மாரில் ஏற்பட்ட விபத்தில் நேரிட்ட உயிரிழப்புக்கு பிரதமர் இரங்கல், நிதியுதவி அறிவிப்பு

June 28th, 11:16 pm

இமாச்சலப் பிரதேசம் சிர்மாரில் ஏற்பட்ட விபத்தில் நேரிட்ட உயிர் இழப்புக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்களுக்காகப் பிரார்த்தனை செய்தார்.