புது தில்லியில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக புதிதாக கட்டப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்புகளைப் பிரதமர் நாளை திறந்து வைக்கிறார்
August 10th, 10:44 am
பிரதமர் திரு நரேந்திர மோடி, நாளை (ஆகஸ்ட் 11, 2025) காலை சுமார் 10 மணியளவில் புதுதில்லியில் உள்ள பாபா கரக் சிங் மார்க்கில், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக புதிதாக கட்டப்பட்ட 184 குடியிருப்புகளைக் கொண்ட வகை-VII பல மாடி அடுக்குமாடி குடியிருப்புகளைத் திறந்து வைக்கிறார்.உலக சுற்றுச்சூழல் தினத்தன்று புதுதில்லியில் உள்ள தனது இல்லத்தில் பிரதமர் சிந்தூர் மரக்கன்று நட்டார்
June 05th, 11:50 am
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, பிரதமர் திரு நரேந்திர மோடி புதுதில்லியில் உள்ள தனது இல்லத்தில் ஒரு சிந்தூர் மரக்கன்றை நட்டார் 1971-ம் ஆண்டு நடைபெற்ற இந்தியா - பாகிஸ்தான் போரின் போது அசாதாரண துணிச்சலையும் தேசபக்தியையும் வெளிப்படுத்திய குஜராத் மாநிலம் கட்ச் பகுதியைச் சேர்ந்த துணிச்சலான தாய்மார்கள் மற்றும் சகோதரிகளால் இந்த மரக்கன்று அவருக்குப் பரிசாக வழங்கப்பட்டது.