2022 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் மகளிர் 100 மீட்டர் டி12 பிரிவில் சிம்ரன் வட்ஸ் வெள்ளிப் பதக்கம் வென்றதற்கு பிரதமர் பாராட்டு

October 24th, 01:10 pm

சீனாவின் ஹாங்ஸோ நகரில் நடைபெற்று வரும் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் 2022-ல் மகளிர் 100 மீட்டர் டி12 பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற சிம்ரன் வட்ஸ்-க்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.