Prime Minister pays homage to Sri Guru Gobind Singh Ji on sacred Parkash Utsav

December 27th, 12:06 pm

On the sacred occasion of Parkash Utsav, PM Modi paid homage to Sri Guru Gobind Singh Ji, recalling his unparalleled courage, compassion and sacrifice. The PM remarked that Guru Gobind Singh Ji’s timeless vision will forever guide generations on the path of service and selfless duty.

Gen Z & Gen Alpha will lead India to the goal of a Viksit Bharat: PM Modi

December 26th, 01:30 pm

While addressing the national programme marking ‘Veer Baal Diwas’ in New Delhi, PM Modi stated that the Sahibzades broke the boundaries of age and stage and stood like a rock against the cruel Mughal empire. The PM highlighted that the courage and ideals of Mata Gujri, Shri Guru Gobind Singh Ji, and the four Sahibzades continue to give strength to every Indian. He added that India will demonstrate complete liberation from the colonial mindset by 2035.

PM Modi addresses Veer Baal Diwas programme in New Delhi

December 26th, 01:00 pm

While addressing the national programme marking ‘Veer Baal Diwas’ in New Delhi, PM Modi stated that the Sahibzades broke the boundaries of age and stage and stood like a rock against the cruel Mughal empire. The PM highlighted that the courage and ideals of Mata Gujri, Shri Guru Gobind Singh Ji, and the four Sahibzades continue to give strength to every Indian. He added that India will demonstrate complete liberation from the colonial mindset by 2035.

ஸ்ரீ குருநானக் தேவ் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டுப் பிரதமர் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்

November 05th, 10:26 am

ஸ்ரீ குருநானக் தேவ் அவர்களின் பிறந்தநாளான இன்று, பிரதமர் திரு நரேந்திர மோடி அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஸ்ரீ குருநானக் தேவ் அவர்களின் வாழ்க்கையும் செய்தியும் காலத்தால் அழியாத ஞானத்துடன் மனிதகுலத்தைத் தொடர்ந்து வழிநடத்தி வருவதாக திரு மோடி கூறியுள்ளார். அவரது கருணை, சமத்துவம், பணிவு மற்றும் சேவை பற்றிய போதனைகள் மிகவும் ஊக்கமளிக்கின்றன என்றும் திரு. மோடி கூறியுள்ளார்.

Prime Minister offers prayers at Takhat Sri Harimandir Ji Patna Sahib

November 02nd, 10:10 pm

The Prime Minister, Shri Narendra Modi offered prayers at Takhat Sri Harimandir Ji Patna Sahib this evening.

ஸ்ரீ குரு கோபிந்த் சிங் காட்டிய துணிச்சலும், நீதியும் சமூக நல்லிணக்கத்தின் பாதையைப் பின்பற்ற எதிர்கால சந்ததியினருக்கு உத்வேகம் அளிக்கும்: பிரதமர்

September 19th, 04:28 pm

சீக்கிய மதகுருவான ஸ்ரீ குரு கோபிந்த் சிங் மற்றும் மாதா சாஹிப் கவுர் ஆகியோரின் ஜோர் சாஹிப் எனப்படும் புனிதமான நினைவுச் சின்னத்தைப் பாதுகாப்பது, காட்சிப்படுத்துவது தொடர்பான பரிந்துரைகளை வழங்கிய சீக்கிய தூதுக்குழுவில் உள்ள உறுப்பினர்களை பிரதமர் திரு நரேந்திர மோடி வரவேற்றார்.

ஸ்ரீ குரு கிரந்த் சாஹிப்-ன் பர்காஷ் புராப் புனித நிகழ்வை முன்னிட்டு பிரதமர் வாழ்த்து

August 24th, 01:02 pm

ஸ்ரீ குரு கிரந்த் சாஹிப்-ன் புனித பர்காஷ் புராப் தினத்தை (பிறந்த தினம்) முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி தமது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

புனித பிரகாஷ் புரப் தினத்தில் ஸ்ரீ குரு தேக் பகதூருக்கு பிரதமர் மரியாதை செலுத்தியுள்ளார்

April 18th, 12:26 pm

புனிதமான பிரகாஷ் புரப் தினமான இன்று பிரதமர் திரு நரேந்திர மோடி ஸ்ரீ குரு தேக் பகதூருக்கு மரியாதை செலுத்தியுள்ளார். அநீதியை எதிர்த்துப் போராடுவதில் தளராத துணிச்சலையும் கருணை நிறைந்த சேவையையும் குரு தேக் பகதூரின் வாழ்க்கை எடுத்துக்காட்டுகிறது என்று திரு நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் திரு. நரேந்திர மோடி, நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் ஆகியோர் குருத்வாரா ரகாப் கஞ்ச் சாஹிபுக்கு வருகை புரிந்தனர்

March 17th, 10:26 pm

பிரதமர் திரு. நரேந்திர மோடியும், நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சனும் புதுதில்லியில் உள்ள குருத்வாரா ரகாப் கஞ்ச் சாஹிப்பிற்கு வருகை புரிந்தனர். இந்தப் பயணம் குறித்து சில அம்சங்களைப் பகிர்ந்து கொண்ட திரு மோடி, சேவை மற்றும் மனிதநேயத்தில் சீக்கிய சமூகத்தினரின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு உலகம் முழுவதும் உண்மையிலேயே போற்றத்தக்கது என்று கூறினார்.

ஸ்ரீ குரு கோவிந்த் சிங் அவர்களின் ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் மரியாதை செலுத்தினார்

January 06th, 09:33 am

ஸ்ரீ குரு கோவிந்த் சிங் அவர்களின் ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தியதுடன், முற்போக்கான, வளமான மற்றும் கருணை நிறைந்த சமுதாயத்தை உருவாக்க அவரது சிந்தனைகள் நமக்கு ஊக்கமளிக்கின்றன என்று கூறினார்.

3-வது வீரபாலகர் தினத்தை முன்னிட்டு தேசிய சிறார் விருது பெற்ற 17 பேருடன் பிரதமர் நடத்திய கலந்துரையாடலின் தமிழாக்கம்

December 26th, 09:55 pm

விருது பெற்றவர் - நான் மூன்று புத்தகங்கள் எழுதியுள்ளேன், புத்தகங்கள் எழுதுவதற்கு முக்கிய காரணம் நான் வாசிப்பை நேசிப்பதுதான். எனக்கு அரிய வகை நோய் உள்ளது, நான் உயிர் வாழ இரண்டு ஆண்டுகள் மட்டுமே வழங்கப்பட்டிருந்தேன். ஆனால் என் அம்மா, என் சகோதரி, என் பள்ளி, ...... மற்றும் நான். என் புத்தகங்களை வெளியிட்ட தளம், இன்று நான் இருக்கும் நிலைக்கு என்னால் வர முடிந்தது.

தேசிய சிறார் விருது பெற்றவர்களுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்துரையாடினார்

December 26th, 09:54 pm

இந்த மனம் திறந்த கலந்துரையாடலின் போது, குழந்தைகளின் வாழ்க்கைக் கதைகளைக் கேட்டறிந்த பிரதமர், அவர்கள் தங்கள் வாழ்க்கையில் கடினமாக உழைக்கவேண்டும் என்று ஊக்கப்படுத்தினார். பல புத்தகங்களை எழுதியுள்ள ஒரு சிறுமியுடன் பிரதமர் உரையாடிய போது, தனது புத்தகங்களுக்கு கிடைத்த வரவேற்பை தெரிவித்த அச்சிறுமி மற்ற சிறுவர்களும் தங்கள் சொந்த புத்தகங்களை எழுதத் தொடங்கியுள்ளனர் என்றார். மற்ற குழந்தைகளுக்கு ஊக்கமளித்ததற்காக திரு மோடி அச்சிறுமியைப் பாராட்டினார்.

Our constitution embodies the Gurus’ message of Sarbat da Bhala—the welfare of all: PM Modi

December 26th, 12:05 pm

The Prime Minister, Shri Narendra Modi participated in Veer Baal Diwas today at Bharat Mandapam, New Delhi.Addressing the gathering on the occasion of the 3rd Veer Baal Diwas, he said their Government had started the Veer Baal diwas in memory of the unparalleled bravery and sacrifice of the Sahibzades.

புதுதில்லியில் நடைபெற்ற வீர பாலகர் தின நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்றார்

December 26th, 12:00 pm

புதுதில்லி பாரத மண்டபத்தில் இன்று நடைபெற்ற வீர பாலகர் தின விழாவில் பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்றார். 3-வது வீர பாலகர் தினத்தையொட்டி கூடியிருந்தவர்களிடையே உரையாற்றிய பிரதமர், சாஹிப்ஜாதேக்களின் இணையற்ற வீரம் மற்றும் தியாகத்தின் நினைவாக தங்களது அரசு வீர பாலகர் தினத்தை தொடங்கியதாகக் கூறினார். இந்த நாள் கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு நாட்டிற்கான உத்வேகம் அளிக்கும் திருவிழாவாக மாறியுள்ளது என்றும் அவர் கூறினார். இந்த நாள் பல குழந்தைகள் மற்றும் இளைஞர்களை வெல்ல முடியாத துணிச்சலுடன் ஊக்குவிக்க பணியாற்றியது என்று அவர் மேலும் கூறினார். இன்று வீரம், கண்டுபிடிப்பு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், விளையாட்டு மற்றும் கலை ஆகிய துறைகளில் வீர பாலகர் விருது பெற்ற 17 குழந்தைகளுக்கு திரு மோடி பாராட்டு தெரிவித்தார். இன்று விருது பெற்ற இந்தியாவின் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் திறனை அடையாளப்படுத்துகிறார்கள் என்றும் அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியில் குருமார்கள் மற்றும் துணிச்சலான சாஹிப்ஜாதேகளுக்கு மரியாதை செலுத்திய பிரதமர், விருது பெற்றவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் வாழ்த்து தெரிவித்தார்.

குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

November 15th, 08:44 am

குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஸ்ரீ குருநானக் தேவ் அவர்களின் போதனைகள் நம்மிடம் உள்ள இரக்கம், கருணை மற்றும் பணிவு ஆகிய உணர்வுகளை மேம்படுத்திக்கொள்ள நமக்கு உந்துதல் அளிக்கின்றன என்று அவர் குறிப்பிட்டார்.

ஸ்ரீ குரு கிரந்த் சாஹிபின் பிரகாஷ் பூராப்பை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து

September 04th, 03:00 pm

ஸ்ரீ குரு கிரந்த் சாஹிப் பிரகாஷ் பூராப் பண்டிகையை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சீக்கியர்களின் புத்தாண்டையொட்டி பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

March 14th, 12:11 pm

சீக்கியர்களின் புத்தாண்டையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தமது அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ குரு கோவிந்த் சிங் அவர்களின் ஜெயந்தியை முன்னிட்டுப் பிரதமர் மரியாதை செலுத்தினார்

January 17th, 08:13 am

ஸ்ரீ குரு கோவிந்த் சிங் அவர்களின் ஜெயந்தியை முன்னிட்டு அவருக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி மரியாதை செலுத்தியதுடன், அவரது துணிச்சலையும் இரக்க குணத்தையும் நினைவுகூர்ந்துள்ளார். ஸ்ரீ குரு கோவிந்த் சிங் பற்றிய தனது கருத்துகள் அடங்கிய காணொளியையும் பிரதமர் பகிர்ந்துள்ளார்.

PM Narendra Modi addresses public meetings in Pali & Pilibanga, Rajasthan

November 20th, 12:00 pm

Amidst the ongoing election campaigning in Rajasthan, PM Modi’s rally spree continued as he addressed public meetings in Pali and Pilibanga. Addressing a massive gathering, PM Modi emphasized the nation’s commitment to development and the critical role Rajasthan plays in India’s advancement in the 21st century. The Prime Minister underlined the development vision of the BJP government and condemned the misgovernance of the Congress party in the state.

சீக்கிய புத்தாண்டின் தொடக்கத்தை முன்னிட்டு சீக்கிய மக்களுக்கு பிரதமர் வாழ்த்து

March 14th, 09:56 pm

சீக்கிய புத்தாண்டின் தொடக்கத்தை முன்னிட்டு (நாநாக்ஷாஹி சம்மத் 555) உலகம் முழுவதும் உள்ள சீக்கிய சமூகத்தினருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.