Prime Minister shares Sanskrit Subhashitam, says life of Shyamji Krishna Varma inspires courage

March 30th, 09:52 am

PM Modi said that the life of the great freedom fighter Shyamji Krishna Varma offers extraordinary inspiration of courage and determination. He added that it also instills in the countrymen the sentiment of fulfilling their duties toward the nation.

Prime Minister pays homage to Shyamji Krishna Varma on his death anniversary

March 30th, 09:50 am

The Prime Minister, Shri Narendra Modi paid homage to the brave son of Mother India, Shyamji Krishna Varma, on his death anniversary, today. Shri Modi stated that with his revolutionary ideas, he awakened a new consciousness in the freedom movement. “His life and ideals will continue to inspire every generation of the country towards national service”, Shri Modi added.

ஷியாம்ஜி கிருஷ்ண வர்மாவின் இறுதி விருப்பம் நிறைவேற்றப்பட்டது குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி நினைவு கூர்ந்து இளைஞர்கள் உத்வேகம் பெற வேண்டுகோள் விடுத்துள்ளார்

October 04th, 11:11 am

தனது அஸ்தி ஒரு நாள் சுதந்திர இந்தியாவிற்குத் திரும்பும் என்ற நம்பிக்கையுடன் ஷியாம்ஜி கிருஷ்ண வர்மா 1930-ல் காலமானார். சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவிலிருந்து அவரது அஸ்தியைக் கொண்டு வருவதற்காக, அப்போதைய குஜராத் முதலமைச்சர் திரு நரேந்திர மோடி 2003-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒரு வரலாற்று சிறப்புமிக்க முயற்சியை மேற்கொள்ளும் வரை, இந்த மேன்மையான விருப்பம் பல தசாப்தங்களாக நிறைவேறாமல் இருந்தது.

ஷியாம்ஜி கிருஷ்ண வர்மாவின் பிறந்தநாளில் பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தினார்

October 04th, 09:16 am

இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்திற்கு ஷியாம்ஜி கிருஷ்ண வர்மா ஆற்றிய உறுதியான அர்ப்பணிப்பைப் போற்றும் வகையில், பிரதமர் திரு நரேந்திர மோடி அவரது பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்தினார்.

சுதந்திரப் போராட்ட வீரர் ஷியாமாஜி கிருஷ்ண வர்மா பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி மரியாதை

October 04th, 09:28 am

சுதந்திரப் போராட்ட வீரர் ஷியாமாஜி கிருஷ்ண வர்மாவின் 95-வது பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவரை நினைவு கூர்ந்துள்ளார்.

ஷியாம்ஜி கிருஷ்ண வர்மாவின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மரியாதை

October 04th, 04:38 pm

ஷியாம்ஜி கிருஷ்ண வர்மாவின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தினார்.

திரு ஷியாம்ஜி கிருஷ்ண வர்மாவின் நினைவு நாளில் பிரதமர் அவருக்கு மரியாதை

March 30th, 09:45 am

திரு ஷியாம்ஜி கிருஷ்ண வர்மாவின் நினைவு நாளில் பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.

ஷியாம்ஜி கிருஷ்ண வர்மாவின் ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் அவருக்கு மரியாதை செலுத்தினார்

October 04th, 11:01 am

ஷியாம்ஜி கிருஷ்ண வர்மாவின் ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தினார். ஷியாம்ஜி கிருஷ்ண வர்மாவின் மகத்துவம் குறித்துப் பேசிய பிரதமர் தனது உரையையும் பகிர்ந்து கொண்டார்.

குஜராத் மாநிலம் புஜ்ஜில் பல்வேறு திட்டங்களின் அடிக்கல் நாட்டு மற்றும் துவக்க விழாவில் பிரதமர் உரையின் தமிழாக்கம்

August 28th, 11:54 am

புகழ்பெற்ற முதலமைச்சர் திரு பூபேந்திர பாய் பட்டேல் அவர்களே, எனது நாடாளுமன்ற சகாவும், குஜராத் மாநில பிஜேபி தலைவருமான திரு சி. ஆர். பாட்டில் அவர்களே, நாடாளுமன்ற உறுப்பினர்களே, குஜராத் அரசின் அமைச்சர்களே, சட்டமன்ற உறுப்பினர்களே, சகோதர, சகோதரிகளே!

புஜ் பகுதியில் ரூ. 4,400 கோடி மதிப்பிலான திட்டங்களைப் பிரதமர் தொடங்கிவைத்து அடிக்கல் நாட்டினார்

August 28th, 11:53 am

புஜ் பகுதியில் ரூ. 4,400 கோடி மதிப்பிலான திட்டங்களைப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொடங்கிவைத்து அடிக்கல் நாட்டினார். முன்னதாக புஜ் மாவட்டத்தில் ஸ்மிருதி வன நினைவிடத்தையும் அவர் தொடங்கிவைத்தார்.

ஷியாமாஜி கிருஷ்ணா வர்மாவின் புண்ணிய திதியில் பிரதமர் அவரை நினைவுகூர்ந்துள்ளார்

March 30th, 09:50 am

ஷியாமாஜி கிருஷ்ணா வர்மாவின் புண்ணிய திதியில் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவருக்கு புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

ஷாம்ஜி கிருஷ்ணா வர்மா பிறந்தநாளையொட்டி பிரதமர் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்

October 04th, 10:39 am

ஷாம்ஜி கிருஷ்ணா வர்மா பிறந்தநாளையொட்டி பிரதமர் திரு.நரேந்திர மோடி புகழஞ்சலி செலுத்தியுள்ளார். ஷாம்ஜி கிருஷ்ணா வர்மாவின் அஸ்தி 2003 ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்திலிருந்தும், 2015 ஆம் ஆண்டு தவற விட்ட அவரது சான்றிதழை பிரிட்டனிலிருந்தும் இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டதையும் பிரதமர் நினைவு கூர்ந்துள்ளார்.

இந்திய சுதந்திர போராட்ட தியாகிகளின் (1857-1947) அகராதி வெளியீடு

March 07th, 08:00 pm

பிரதமர் திரு.நரேந்திர, மோடி அவர்கள், இன்று புதுதில்லி, லோக் கல்யாண் மார்க்கில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இந்திய சுதந்திர போராட்ட தியாகிகளின் அகராதியை வெளியிட்டார்.

ஷியாம்ஜி கிருஷ்ண வர்மாவின் பிறந்த நாளில் பிரதமர் அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.

October 04th, 10:46 am

இந்தியாவின் புரட்சி மிக்க சுதந்திர போராட்ட வீரரான ஷியாம்ஜி கிருஷ்ண வர்மாவின் பிறந்த நாளில் பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.

PM Modi remembers Shyamji Krishna Varma on his Punyatithi

March 30th, 09:00 am

PM Narendra Modi remembered Shyamji Krishna Varma on his Punyatithi and paid tribute to him. The PM tweeted, Remembering the great Shyamji Krishna Varma on his Punya Tithi. India will never forget his rich contribution towards freeing our nation.

Social Media Corner 4th October

October 04th, 07:30 pm

Your daily does of governance updates from Social Media. Your tweets on governance get featured here daily. Keep reading and sharing!

A tribute to Shyamji Krishna Varma

October 03rd, 08:24 pm

Shri Narendra Modi has always considered Shyamji Krishna Varma as one of his ideals and has sought to preserve his legacy in the hearts and minds of a billion Indians. In 2015, Shri Modi, during his visit to the UK, was handed over with the certificate of Shyamji Krishna Varma's reinstation at Inner Temple. In December 2015, Shri Modi handed over certificate of Shyamji Krishna Varma’s posthumous reinstatement to the bar, to then Gujarat CM, Smt. Anandiben Patel.

PM hands over certificate of Shyamji Krishna Varma’s posthumous reinstatement to the bar, to Gujarat CM

December 18th, 03:44 pm



PM salutes Shyamji Krishna Varma, on his birth anniversary

October 04th, 02:00 pm



Shri Narendra Modi pays tributes to Shyamji Krishna Varma on his birth anniversary

October 04th, 07:35 pm

Shri Narendra Modi pays tributes to Shyamji Krishna Varma on his birth anniversary