காமன்வெல்த் போட்டிகள் 2022-இல் மகளிர் ஜூடோ பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற சுஷிலா தேவி லிக்மாபமிற்கு பிரதமர் வாழ்த்து
August 01st, 11:00 pm
பெர்மிங்ஹாமில் நடைபெறும் காமன்வெல்த் போட்டிகள் 2022-இல் மகளிர் ஜூடோ பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்ற சுஷிலா தேவி லிக்மாபமிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.