சுபம் திவேதியின் குடும்பத்தினரை பிரதமர் சந்தித்தார்

May 30th, 09:39 pm

பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்த சுபம் திவேதியின் குடும்பத்தினரை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று கான்பூரில் சந்தித்தார். பயங்கரவாதத்திற்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்காக நமது வீரம் பொருந்திய ராணுவத்திற்கு அவர்கள் நன்றி தெரிவித்தனர் என்று திரு. மோடி கூறினார்.