முன்னாள் மத்திய அமைச்சர் சரத் யாதவ் மறைவுக்கு பிரதமர் இரங்கல்

January 12th, 11:53 pm

முன்னாள் மத்திய அமைச்சர் திரு. சரத் யாதவ் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள பிரதமர் திரு.நரேந்திர மோடி, டாக்டர். லோகியாவின் கொள்கைகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டவர் சரத் யாதவ் என்று கூறியுள்ளார்.