இந்தி மற்றும் ஒடியா சினிமா ஜாம்பவான் திரு. சாது மெஹர் மறைவுக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்
February 03rd, 02:17 pm
இந்தி மற்றும் ஒடியா திரைப்படங்களில் நீண்டகாலம் பணியாற்றிய தலைசிறந்த திரு. சாது மெஹர் மறைவிற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.