Prime Minister Narendra Modi to visit Karnataka and Goa
November 27th, 12:04 pm
PM Modi will visit Karnataka and Goa on 28th November. He will visit Sri Krishna Matha in Udupi, Karnataka to participate in the Laksha Kantha Gita Parayana programme. The PM will also inaugurate the Suvarna Teertha Mantapa and dedicate the Kanaka Kavacha (golden cover) for the sacred Kanakana Kindi. Later, he will visit Shri Samsthan Gokarn Partagali Jeevottam Math in Goa on the occasion of the 550th-year celebration of the Math and will unveil a 77 feet statue of Prabhu Shri Ram.‘உள்ளூர் மக்களுக்காக குரல் கொடுங்கள்’ – ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில், பிரதமர் மோடி சுதேசி பெருமையுடன் பண்டிகைகளைக் கொண்டாட வலியுறுத்துகிறார்.
August 31st, 11:30 am
இந்த மாத ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) உரையில், வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிய பாதுகாப்புப் படையினர் மற்றும் குடிமக்களுக்கு பிரதமர் மோடி மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார். ஜம்மு காஷ்மீரில் விளையாட்டு நிகழ்வுகள், சூரிய சக்தி, ‘ஆபரேஷன் போலோ’ மற்றும் இந்திய கலாச்சாரத்தின் உலகளாவிய பரவல் போன்ற முக்கியமான தலைப்புகளையும் அவர் தொட்டார். பண்டிகைக் காலத்தில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்குவதன் முக்கியத்துவத்தையும், தூய்மையைப் பேணுவதன் முக்கியத்துவத்தையும் பிரதமர் குடிமக்களுக்கு நினைவூட்டினார்.அற்புதமானது, ஒப்பற்றது, கற்பனை செய்ய முடியாதது! பிரம்மாண்டமான, தெய்வீக தீபோத்சவத்திற்காக அயோத்தி மக்களுக்கு வாழ்த்துகள்: பிரதமர்
October 30th, 10:45 pm
பிரம்மாண்டமான, தெய்வீக தீபோத்சவ கொண்டாட்டங்களையொட்டி அயோத்தி மக்களுக்கும் ஒட்டுமொத்த நாட்டு மக்களுக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.ஸ்ரீ ராம ஜென்மபூமி கோயில் பிராண பிரதிஷ்டை விழா தொடர்பாக குடியரசுத்தலைவர் எழுதிய கடிதத்திற்கு பிரதமர் பதில் அளித்துள்ளார்
January 23rd, 06:54 pm
ஸ்ரீ ராமஜென்மபூமி கோயில் பிராண பிரதிஷ்டை விழா தொடர்பாக குடியரசுத்தலைவர் எழுதிய கடிதத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி பதிலளித்துள்ளார்.அரிச்சல் முனையில் ராம சேது தொடங்கும் இடத்துக்குப் பிரதமர் சென்றார்
January 21st, 03:42 pm
ராம சேதுவின் (ராமர் பாலம்) தொடக்க இடமான அரிச்சல் முனைக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று சென்றார்.அயோத்தி தீபோற்சவத்தின் சக்திக்கு பிரதமர் தலைவணங்குகிறார்
November 12th, 08:14 pm
அயோத்தி தீபோற்சவத்தின் ஆற்றல் நாட்டில் புதிய உத்வேகத்தை ஏற்படுத்தும் என்று பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று கூறினார். பகவான் ஸ்ரீ ராமர் நாட்டு மக்கள் அனைவரையும் ஆசீர்வதித்து, அனைவருக்கும் உத்வேகமாக மாற வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்தார்.