திரு பிரதாப்பாய் ஷா மறைவுக்கு பிரதமர் இரங்கல்

May 06th, 06:08 pm

குஜராத் முன்னாள் நிதியமைச்சர் திரு பிரதாப்பாய் ஷா மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.