கிஷ்த்வாரில் மேக வெடிப்பு, வெள்ளப்பெருக்கு நிலைமை குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி ஜம்மு-காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மற்றும் முதலமைச்சருடன் பேச்சு
August 15th, 12:12 pm
கிஷ்த்வாரில் ஏற்பட்ட மேக வெடிப்பு, வெள்ளப்பெருக்கு நிலைமை குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று ஜம்மு - காஷ்மீர் துணைநிலை ஆளுநர் திரு மனோஜ் சின்ஹா மற்றும் முதலமைச்சர் திரு உமர் அப்துல்லா ஆகியோருடன் பேசினார்.ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் பிரதமரை சந்தித்தார்
October 24th, 12:55 pm
ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் திரு. மனோஜ் சின்ஹா, பிரதமர் திரு. நரேந்திர மோடியை இன்று சந்தித்தார்.