Barak Valley will become a major logistics and trade hub for the North East: PM Modi in Silchar, Assam
March 14th, 11:10 am
Launching multiple development projects worth ₹23,550 crore in Silchar, Assam, PM Modi said the projects will further empower Barak Valley as a logistics hub for the entire North East. He laid the foundation stone for the Shillong–Silchar High-Speed Corridor, noting it will boost local industry, agriculture and tourism. He cautioned that the hard-won era of peace and progress must be protected from regressive forces.அசாம் மாநிலம் சில்சாரில் ரூ. 23,550 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைப் பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்துப் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்
March 14th, 10:45 am
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (14.03.2026) அசாமின் சில்சாரில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி நிறைவடைந்த திட்டங்களைத் தொடங்கி வைத்தார். நிகழ்சியில் உரையாற்றிய பிரதமர் திரு நரேந்திர மோடி, சிறந்த நிலமான பராக் பள்ளத்தாக்கு வருவது எப்போதும் தமக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த அனுபவமாகும் என்று கூறினார். வரலாறும் மொழியும் ஒன்றிணைந்து ஒரு தனித்துவமான பிராந்திய அடையாளத்தை உருவாக்கியுள்ள இந்தப் பள்ளத்தாக்கின் நுழைவாயிலாக சில்சார் செயல்படுகிறது என்று பிரதமர் குறிப்பிட்டார். பெங்காலி, அசாமி, பழங்குடி மரபுகள் ஒற்றுமையுடன் ஒன்றாக வளர்கின்றன எனவும் இப்பகுதியின் வலிமை அதன் பன்முகத்தன்மையில் உள்ளது என்றும் திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார். பராக் பள்ளத்தாக்கின் பன்முகத்தன்மை அதன் மிகப்பெரிய சொத்து எனவும் அது சகோதரத்துவ உணர்வை வளர்க்கிறது என்றும் பிரதமர் கூறினார்.Assam’s progress is giving new momentum to entire Northeast: PM Modi in Guwahati
March 13th, 05:30 pm
PM Modi inaugurated and laid foundation stones for development projects worth around ₹19,480 crore in Guwahati, Assam. He transferred more than ₹18,000 crore under the PM Kisan Samman Nidhi scheme to Annadatas across the nation and distributed land pattas to tea plantation workers in Assam. He noted that the progress of Assam is giving new momentum to the entire North East and is emerging as a model state for the nation.அசாம் மாநிலம் குவஹாத்தியில் ₹19,480 கோடி மதிப்புள்ள மேம்பாட்டுத் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார்
March 13th, 05:00 pm
பிரதமரின் விவசாயி கவுரவிப்பு நிதித் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு சுமார் ₹18,000 கோடி நேரடியாகப் பரிமாற்றம் செய்யப்பட்டதாக திரு மோடி தெரிவித்தார். இதுவரை கோடிக்கணக்கான விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் ஏறத்தாழ ₹4.25 லட்சம் கோடி அனுப்பப்பட்டுள்ளதாக பிரதமர் கூறினார்.சிக்கிம் ஆளுநர் பிரதமரைச் சந்தித்தார்
July 18th, 09:35 pm
சிக்கிம் மாநில ஆளுநர் திரு லக்ஷ்மண் பிரசாத் ஆச்சாரியா, பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று சந்தித்தார்.பிரதமருடன் சிக்கிம் மாநில ஆளுநர் சந்திப்பு
August 02nd, 04:41 pm
“சிக்கிம் ஆளுநர் லட்சுமண் பிரசாத் ஆச்சார்யா, பிரதமர் @narendramodi-யை சந்தித்தார்.”