காமராஜரின் பிறந்தநாளையொட்டி அவரை பிரதமர் நினைவு கூர்ந்துள்ளார்
July 15th, 09:28 am
காமராஜரின் பிறந்தநாளையொட்டி அவரை பிரதமர் திரு நரேந்திர மோடி நினைவு கூர்ந்துள்ளார். இந்திய விடுதலைப் போராட்டத்தில் அழியா பங்களிப்பை வழங்கியுள்ள காமராஜர், கருணையுள்ள நிர்வாகியாகவும் திகழ்ந்தவர் என புகழாரம் சூட்டியுள்ளார்.திரு கே. காமராசரின் பிறந்தநாளில் பிரதமர் அவருக்கு புகழாரம்
July 15th, 11:49 am
திரு கே. காமராசரின் பிறந்த நாளான இன்று பிரதமர் திரு நரேந்திர மோடி, அன்னாருக்கு புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.