ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் 2022-ல் ஆடவர் 100 மீட்டர்- டி37 பிரிவில் ஷ்ரேயன்ஷ் திரிவேதி வெண்கலப் பதக்கம் வென்றதைப் பிரதமர் கொண்டாடினார்
October 26th, 11:26 am
சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வரும் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் 2022-ல் ஆடவர் 100 மீட்டர்-டி37 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற ஸ்ரேயான்ஷ் திரிவேதிக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் 2022ல் ஆண்களுக்கான 200 மீட்டர் டி37 பிரிவில் ஷ்ரேயன்ஷ் திரிவேதி வெண்கலப் பதக்கம் வென்றதற்கு பிரதமர் பாராட்டு
October 25th, 01:32 pm
சீனாவின் ஹாங்ஸோ நகரில் நடைபெற்று வரும் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் 2022-ல் ஆடவர் 200 மீட்டர் டி37 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற ஸ்ரேயான்ஷ் திரிவேதிக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.