ஜப்பான் நாட்டின் தேசியப் பாதுகாப்புத் தலைமைச் செயலகத்தின் தலைமைச் செயலாளர் திரு. ஷிகேரு கிட்டாமுரா பிரதமருடன் சந்திப்பு

November 25th, 09:40 pm

ஜப்பான் நாட்டின் தேசியப் பாதுகாப்புத் தலைமைச் செயலகத்தின் தலைமைச் செயலாளர் திரு. ஷிகேரு கிட்டாமுரா, இன்று (25.11.2019) புதுதில்லியில் பிரதமர் திரு. நரேந்திர மோடியைச் சந்தித்தார்.