Prime Minister Speaks with Amir of Qatar
March 19th, 10:00 pm
During a telephone conversation with His Highness Sheikh Tamim bin Hamad Al Thani, the Amir of Qatar, PM Modi conveyed Eid greetings. The PM strongly condemned the attacks on the region’s energy infrastructure and expressed gratitude for the care and support extended to the Indian community in Qatar. Both countries stand for safe and free navigation through the Strait of Hormuz.கத்தார் மன்னருடன் பிரதமர் தொலைபேசியில் உரையாடல்
March 03rd, 07:28 pm
கத்தார் மன்னர் திரு ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானியுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி தொலைபேசியில் உரையாடினார். இந்தியா, கத்தாருக்கு ஆதரவளிப்பதாகவும், அதன் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு மீறப்படுவதை வன்மையாகக் கண்டிப்பதாகவும் அப்போது பிரதமர் தெரிவித்தார்.ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலை உலகம் கடுமையாகக் கண்டிக்கிறது
April 24th, 03:29 pm
ஏப்ரல் 22, 2025 அன்று அப்பாவி உயிர்களைப் பலிகொண்ட ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த கொடூரமான பயங்கரவாதத் தாக்குதல், உலகத் தலைவர்களிடமிருந்து வலுவான ஒற்றுமை அலையை எழுப்பியுள்ளது. உலகளாவிய ஆதரவிற்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி, இந்தியா பயங்கரவாதிகளையும் அவர்களின் ஆதரவாளர்களையும் பூமியின் கடைசி வரை துரத்தும் என்று சபதம் செய்தார்.இந்தியா - கத்தார் கூட்டறிக்கை
February 18th, 08:17 pm
இந்தியப் பிரதமர் மேதகு திரு. நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில், கத்தார் நாட்டின் அமீர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல்-தானி, 2025 பிப்ரவரி 17-18 தேதிகளில் இந்தியாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார். மேதகு அமீருடன் அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் வர்த்தகத் தலைவர்கள் அடங்கிய உயர்மட்டக் குழுவும் வந்திருந்தது. மேதகு அமீர், இந்தியாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்வது இது இரண்டாவது முறையாகும்.Prime Minister welcomes Amir of Qatar H.H. Sheikh Tamim Bin Hamad Al Thani to India
February 17th, 09:55 pm
The Prime Minister, Shri Narendra Modi extended a warm welcome to the Amir of Qatar, H.H. Sheikh Tamim Bin Hamad Al Thani, upon his arrival in India.கத்தார் நாட்டு அமீர், பிரதமருக்குத் தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தார்
June 10th, 09:24 am
கத்தார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி, பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார்.கத்தார் அமீரை பிரதமர் சந்தித்தார்
February 15th, 07:00 pm
கத்தார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானியை தோஹாவில் உள்ள அமிரி அரண்மனையில் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று சந்தித்தார்.சட்டமன்ற தேர்தல் முடிவுகள்: பிரதமர் மோடிக்கு உலக தலைவர்கள் வாழ்த்து
March 15th, 02:22 pm
World Leaders have congratulated Prime Minister Shri Narendra Modi on the victory in the recently held assembly elections. Crown Prince of Abu Dhabi, HH Sheikh Mohammed Bin Zayed Al Nahyan, The Emir of Qatar HH Sheikh Tamim bin Hamad Al Thani,French President HE Francois Hollande and the Malaysian PM Mr. Najib Razak spoke to the Prime Minister, Shri Narendra Modi and conveyed their felicitations.List of MOUs/Agreements signed during the visit of Prime Minister to Qatar
June 06th, 12:40 pm
PM Narendra Modi meets the Emir of Qatar in Doha
June 05th, 04:37 pm
PM speaks to the Emir of Qatar
November 02nd, 09:37 pm