பிரதமர் திரு நரேந்திர மோடியின் உஸ்பெகிஸ்தான் அரசு முறைப் பயணத்தின்போது வெளியிடப்பட்ட கூட்டறிக்கை

August 30th, 05:56 pm

உஸ்பெகிஸ்தான் அதிபர் திரு ஷவ்கத் மிர்சியோயேவ்-ன் அழைப்பின் பேரில், இந்திய பிரதமர் திரு நரேந்திர மோடி 2026 ஆகஸ்ட் 29 முதல் 30 வரை உஸ்பெகிஸ்தானுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார்.

உஸ்பெகிஸ்தானில் வெளிநாட்டுத் தலைவர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருது, பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு வழங்கி கௌரவிப்பு

August 30th, 05:50 pm

இரு நாடுகளுக்கும் இடையேயான நட்புறவை வலுப்படுத்துவதில் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆற்றிய பங்களிப்பிற்காக, அவருக்கு உஸ்பெகிஸ்தான் அதிபர் திரு ஷவ்கத் மிர்சியோயேவ் இன்று (30.08.2026) “ஒலிய தராஜலி தோஸ்த்லிக்” (சிறந்த நட்புறவுக்கான உயரிய விருது) என்ற விருதை வழங்கி கௌரவித்தார். இது வெளிநாட்டுத் தலைவர்களுக்கு உஸ்பெகிஸ்தான் அரசு வழங்கும் மிக உயர்ந்த கௌரவமாகும்.

உஸ்பெகிஸ்தான் அதிபருடன் இருதரப்பு உறவுகள் குறித்துப் பிரதமர் திரு நரேந்திர மோடி அதிகாரப்பூர்வப் பேச்சுவார்த்தை

August 30th, 05:46 pm

உஸ்பெகிஸ்தானுக்கான தமது அரசுமுறைப் பயணத்தின் ஒரு பகுதியாக, பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (30.08.2026) உஸ்பெகிஸ்தான் அதிபர் திரு ஷவ்கத் மிர்சியோயேவுடன் அதிகாரப்பூர்வப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

தாஷ்கண்ட் வந்தடைந்தார் பிரதமர் மோடி

August 29th, 07:00 pm

உஸ்பெகிஸ்தானின் தாஷ்கண்ட் நகரை வந்தடைந்த பிரதமர் மோடிக்கு, அந்நாட்டு அதிபர் ஷவ்கத் மிர்சியோயேவ் வரவேற்பு அளித்தார்.

PM’s Departure Statement ahead of visit to Uzbekistan and Kyrgyz Republic

August 29th, 08:45 am

At the invitation of Uzbekistan President Shavkat Mirziyoyev, PM Modi will visit Uzbekistan from 29-30 August . During the visit, he will hold delegation-level talks with President Mirziyoyev, advancing the shared developmental visions of Viksit Bharat 2047 and Uzbekistan-2030. Later, at the invitation of Kyrgyz Republic President Sadyr Zhaparov, PM Modi will travel to Bishkek to participate in the 26th SCO Summit on 31 August – 1 September 2026. He will also attend the Opening Ceremony of the 6th World Nomad Games.

பிரதமர் திரு நரேந்திர மோடியின் உஸ்பெகிஸ்தான் மற்றும் கிர்கிஸ் குடியரசு பயணம்

August 27th, 05:14 pm

உஸ்பெகிஸ்தான் அதிபர் ஷவ்கத் மிர்சியோயேவின் அழைப்பின் பேரில், பிரதமர் மோடி ஆகஸ்ட் 29 முதல் 30 வரை உஸ்பெகிஸ்தானுக்குப் பயணம் மேற்கொள்வார். இந்தப் பயணத்தின் போது, ​​அவர் அதிபர் மிர்சியோயேவுடன் தூதுக்குழு அளவிலான பேச்சுவார்த்தைகளை நடத்தி, 'விக்சித் பாரத் 2047' (வளர்ந்த இந்தியா) மற்றும் 'உஸ்பெகிஸ்தான்-2030' ஆகிய பகிரப்பட்ட வளர்ச்சி தொலைநோக்குப் பார்வைகளை முன்னெடுத்துச் செல்வார். பின்னர், கிர்கிஸ் குடியரசு அதிபர் சதிர் ஜபரோவின் அழைப்பின் பேரில், பிரதமர் மோடி 2026 ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 1 வரை பிஷ்கெக்கில் நடைபெறும் 26வது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சிமாநாட்டில் பங்கேற்பார். மேலும், அவர் 6வது உலக நாடோடிகள் விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழாவிலும் கலந்துகொள்வார்.

உஸ்பெகிஸ்தான் அதிபருடன், பிரதமர் தொலைபேசியில் பேச்சு

August 12th, 07:07 pm

பிரதமர் திரு. நரேந்திர மோடியை உஸ்பெகிஸ்தான் குடியரசின் அதிபர் மேதகு திரு. ஷவ்கத் மிர்சியோயேவ் இன்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.

உஸ்பெகிஸ்தான் அதிபருடன் பிரதமர் சந்திப்பு

December 01st, 09:36 pm

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற சர்வதேச பருவநிலை (சிஓபி-28) உச்சிமாநாட்டின் போது பிரதமர் திரு நரேந்திர மோடி 01 டிசம்பர் 2023 அன்று உஸ்பெகிஸ்தான் அதிபர் திரு ஷவ்கத் மிர்சியோயேவை சந்தித்தார்.

உஸ்பெகிஸ்தான் பயணத்தையொட்டி பிரதமர் விடுத்துள்ள அறிக்கை

September 15th, 02:15 pm

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) நாடுகளின் தலைவர்கள் கவுன்சிலின் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக உஸ்பெகிஸ்தான் அதிபர் திரு ஷவ்கத் மிர்சியோயேவ் அழைப்பின் பேரில் நான் சமர்கண்டிற்குச் செல்கிறேன்.

தேர்தலில் வெற்றி பெற்றதற்காக உஸ்பெகிஸ்தான் அதிபர் ஷவ்கத் மிர்சியோயேவ்–க்கு பிரதமர் வாழ்த்து

October 26th, 08:00 am

தேர்தலில் வெற்றி பெற்றதற்காக உஸ்பெகிஸ்தான் அதிபர் ஷவ்கத் மிர்சியோயேவ்–க்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

Virtual Summit between Prime Minister Shri Narendra Modi and President of Uzbekistan H.E. Mr. Shavkat Mirziyoyev

December 09th, 06:00 pm

A Virtual Summit will be held between Prime Minister Shri Narendra Modi and President of Uzbekistan H.E. Mr. Shavkat Mirziyoyev on 11 December 2020.

அகமதாபாத் நகரில் நடைபெறும் துடிப்புமிக்க குஜராத் சர்வதேச உச்சிமாநாடு 2019-யையொட்டி உஸ்பெகிஸ்தான் நாட்டு அதிபருடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி சந்திப்பு

January 18th, 04:18 pm

ஜனவரி 19 ஆம் தேதி நடைபெற்றுவரும் “துடிப்புமிக்க குஜராத் உலக உச்சிமாநாடு 2019”-யையொட்டி பிரதமர் திரு. நரேந்திர மோடியும், உஸ்பெகிஸ்தான் நாட்டு அதிபர் மேதகு திரு. ஷாப்கட் மிர்ஜியோயெவ் -வும் சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சு வார்த்தை நடத்தினர். முன்னதாக உயர்நிலை குழுவினருடன் வந்த மிர்ஜியோயெவ் காந்திநகருக்கு 17 ஆம் தேதி வந்து சேர்ந்தபோது, குஜராத் ஆளுநர் திரு. ஓ.பி. கோஹ்லி அவர்களை வரவேற்றார்.

இந்தியா உஸ்பெக்கிஸ்தான் இடையே தேசிய பாதுகாப்பு, வேளாண்மை, மருத்துவ அறிவியல், உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது என்பன உள்பட பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

October 01st, 02:30 pm

இந்தியா உஸ்பெக்கிஸ்தான் இடையே சுற்றுலா, தேசிய பாதுகாப்பு, ராணுவ கல்வி, வேளாண்மை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சுகாதார, மருத்துவ அறிவியல் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது என்பன உள்பட 17 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.இதை குறித்து மிர்ஸியோயேவ், புது தில்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.இந்தியா வேகமாக வளர்ச்சியடைந்துவரும் நாடு, உலகளாவிய சக்தியில் தனது பங்கை உறுதிப்படுத்துகிறது என்று உஸ்பெக்கிஸ்தான் அதிபர் கூறினார்

கூட்டு செய்தியாளர் சந்திப்பில் உஸ்பெகிஸ்தான் அதிபர் திரு. சவுகாத் மிர்ஜியோயேவுடன் பிரதமர் மோடி

October 01st, 01:48 pm

கூட்டு செய்தியாளர் சந்திப்பில் உஸ்பெகிஸ்தான் அதிபர் திரு. சவுகாத் மிர்ஜியோயேவுடன் பிரதமர் மோடி.இந்தியா உஸ்பெக்கிஸ்தான் இடையே தேசிய பாதுகாப்பு, வேளாண்மை, மருத்துவ அறிவியல், உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது என்பன உள்பட பல ஒப்பந்தங்கள்பிரதமர் மோடி மற்றும்உஸ்பெக்கிஸ்தான் அதிபர் மத்தியில் கையெழுத்தாகின

அஸ்டானா, கஜகஸ்தானில் நடக்கும் எஸ்ஸிஓ மாநாட்டின் இடையே பிரதமரின் சந்திப்புகள்

June 09th, 09:50 am

அஸ்டானா, கஜகஸ்தானில் நடக்கும் எஸ்ஸிஓ மாநாட்டின் இடையே, பல உலக தலைவர்களை பிரதமர் சந்தித்து, பேச்சு வார்த்தை நடத்தினார்.

Prime Minister Modi arrives in Tashkent, Uzbekistan

June 23rd, 03:26 pm