ஷரத் பூர்ணிமாவையொட்டி பிரதமர் நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்

October 06th, 05:06 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி, நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு ஷரத் பூர்ணிமாவையொட்டி தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.