சீன சுரங்க விபத்து: பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல்
May 23rd, 08:28 pm
சீனாவின் ஷான்சி மாகாணத்தில் ஏற்பட்ட பயங்கர சுரங்க விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.May 23rd, 08:28 pm
சீனாவின் ஷான்சி மாகாணத்தில் ஏற்பட்ட பயங்கர சுரங்க விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.