பிரதமர் மோடி சீனாவின் தியான்ஜின் வந்தடைந்தார்
August 30th, 04:00 pm
பிரதமர் நரேந்திர மோடி சிறிது நேரத்திற்கு முன்பு சீனா வந்தடைந்தார். இந்த பயணத்தின் போது, அதிபர் ஜி ஜின்பிங்கின் அழைப்பின் பேரில், பிரதமர் தியான்ஜினில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாட்டில் கலந்து கொள்வார். உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக அதிபர் ஜி ஜின்பிங், அதிபர் புடின் மற்றும் பிற தலைவர்களை அவர் சந்திப்பார்.உஸ்பெகிஸ்தான் பயணத்தையொட்டி பிரதமர் விடுத்துள்ள அறிக்கை
September 15th, 02:15 pm
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) நாடுகளின் தலைவர்கள் கவுன்சிலின் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக உஸ்பெகிஸ்தான் அதிபர் திரு ஷவ்கத் மிர்சியோயேவ் அழைப்பின் பேரில் நான் சமர்கண்டிற்குச் செல்கிறேன்.