கிஃப்ட் நகரத்திலிருந்து குஜராத் மெட்ரோ ரயில் நிறுவனத்தின் ஷாபூர் வரை தற்போதுள்ள வடக்கு – தெற்கு வழித்தடத்தின் நீட்சிக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது
February 24th, 03:33 pm
குஜராத் மாநிலம் கிஃப்ட் நகரத்திலிருந்து ஷாபூர் வரையிலான 3.3 கிமீ தொலைவுள்ள வழித்தட நீட்சிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் திட்டம் சுமார் 4 ஆண்டுகளில் நிறைவடையும். இந்த வழித்தடத்தில் 3 உயர்மட்ட நிலையங்களும் அமைக்கப்படும்.காங்கிரஸ் முன்வினைப் பயனால் நாடெங்கிலும் உள்ள மக்கள் காங்கிரஸிலிருந்து விலகி கொண்டுயிருகிறார்கள். காங்கிரஸ் தனது பாவங்களின் விளைவை பெறுகிறது.: பிரதமர்
November 04th, 02:02 pm
பிரதமர் நரேந்திர மோடி இமாச்சல பிரதேசம் மற்றும் சுந்தர் நகர் ஆகிய பகுதிகளில் காங்ராவில் பொதுக் கூட்டங்களை நடத்தினார். இக்கூட்டத்தில் பேசிய அவர், இமாச்சல பிரதேசத்தில் ஒரு பெரிய அளவிலான வளர்ச்சி இருப்பதாகவும், நவம்பர் 9 அன்று மக்கள் வளர்ச்சிக்காக வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார்.