செஷல்ஸ் நாட்டின் 50-வது சுதந்திர தின விழாவில் பிரதமர் பங்கேற்பு
June 29th, 08:00 am
செஷல்ஸ் அதிபர் டாக்டர் ஃபெட்ரிக் ஹர்மினியின் அழைப்பின் பேரில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று அந்நாட்டின் 50-வது சுதந்திர தின கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். செஷல்ஸின் சுதந்திர தின கொண்டாட்டத்தில் பங்கேற்கும் முதல் இந்தியப் பிரதமர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.பிரதமர் திரு நரேந்திர மோடி மொரீஷியஸ் பிரதமருடன் சந்திப்பு
June 28th, 08:45 pm
செஷல்ஸ் நாட்டின் பொன்விழா தேசிய தின கொண்டாட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக அந்நாட்டிற்கு சென்றுள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி, விக்டோரியா நகரில் மொரீஷியஸ் பிரதமர் திரு நவீன்சந்திரா ராம்கூலத்தை சந்தித்துப் பேசினார்.State Visit of Prime Minister to Seychelles
June 28th, 08:30 pm
During his State Visit to Seychelles, PM Modi held talks with President Patrick Herminie to deepen cooperation across key sectors. The visit saw the exchange of several agreements, the launch of the logo marking 50 years of diplomatic relations, and PM Modi becoming the first Indian Prime Minister to address the National Assembly of Seychelles.List of Outcomes: State Visit of Prime Minister to Seychelles
June 28th, 08:17 pm
PM Modi's State Visit to Seychelles resulted in a wide-ranging set of outcomes and the signing of nine agreements across key sectors. The initiatives deepen cooperation in defence, digital payments, healthcare, agriculture, space, maritime affairs, infrastructure and capacity building, further strengthening the India-Seychelles partnership.சீஷெல்ஸ் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
June 27th, 03:30 pm
சீஷெல்ஸ் சென்றடைந்த பிரதமர் மோடியை, அந்நாட்டு அதிபர் டாக்டர் பேட்ரிக் ஹெர்மினி விமான நிலையத்தில் உற்சாகமாக வரவேற்றார். அங்கு பாரம்பரிய நடனம் உள்ளிட்ட சிறப்பான கலாச்சார நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இந்தப் பயணம், இந்தியா மற்றும் சீஷெல்ஸ் இடையிலான நெருக்கமான மற்றும் நீண்டகால உறவை முன்னிலைப்படுத்துகிறது. இப்பயணத்தின்போது, இரு நாடுகளுக்கும் இடையிலான கூட்டுறவை மேலும் மேம்படுத்துவது குறித்து சீஷெல்ஸ் நாட்டுத் தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்துவார்.செஷல்ஸ் பயணத்திற்கு (2026 ஜூன் 27-29) முன்னதாக பிரதமர் வெளியிட்ட அறிக்கை
June 27th, 08:25 am
எனது நண்பரும், செஷல்ஸ் குடியரசின் அதிபருமான மேதகு டாக்டர் பேட்ரிக் ஹெர்மினி அவர்களின் அழைப்பின் பேரில், செஷல்ஸின் தேசிய தினப் பொன்விழாக் கொண்டாட்டங்களில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்பதற்காக, 2026 ஜூன் 27 முதல் 29 வரை செஷல்ஸுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்கிறேன்.சீஷெல்ஸ் நாட்டிற்கான பிரதமரின் அரசுமுறைப் பயணம் (ஜூன் 27-29, 2026)
June 25th, 06:05 pm
இந்தியாவின் 'மகாசாகர்' (MAHASAGAR) தொலைநோக்குப் பார்வையை முன்னெடுத்துச் செல்லும் வகையில், சீஷெல்ஸ் அதிபர் பேட்ரிக் ஹெர்மினியின் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி 2026 ஜூன் 27 முதல் 29 வரை அந்நாட்டிற்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். இப்பயணத்தின்போது, சீஷெல்ஸின் தேசிய தின பொன்விழா கொண்டாட்டங்களில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கும் அவர், அதிபர் ஹெர்மினியுடன் பேச்சுவார்த்தை நடத்துவார். மேலும், சீஷெல்ஸ் தேசிய சட்டமன்றத்தில் உரையாற்றவுள்ள அவர், அங்குள்ள இந்திய வம்சாவளியினருடனும் கலந்துரையாடுவார்.India – Seychelles Joint Vision for Sustainability, Economic Growth and Security through Enhanced Linkages
February 09th, 03:28 pm
At the invitation of Prime Minister Narendra Modi, the President of the Republic of Seychelles Dr. Patrick Herminie is on a State Visit to India. During their meeting on 9 February 2026, PM Modi and President Herminie had comprehensive and productive discussions covering the entire spectrum of bilateral relations. The two leaders reaffirmed Seychelles' role as an important pillar in India's MAHASAGAR Vision and announced a Joint Vision for SESEL.Seychelles is an integral part of India’s MAHASAGAR Vision: PM Modi at the India and Seychelles joint press meet
February 09th, 01:00 pm
While addressing the joint press meet with Seychelles President Patrick Herminie, PM Modi said that Seychelles is an integral part of India’s MAHASAGAR Vision. He announced a Special Economic Package of 175 million dollars for Seychelles and discussed further strengthening ties across multiple sectors. Both sides issued the India–Seychelles Joint Vision, which will serve as a roadmap for cooperation in the coming years.செஷல்ஸ் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டாக்டர் பேட்ரிக் ஹெர்மினிக்கு பிரதமர் வாழ்த்து
October 12th, 09:13 am
செஷல்ஸ் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டாக்டர் பேட்ரிக் ஹெர்மினிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தமது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.இந்திய-செஷல்ஸ் உயர்மட்ட காணொலி நிகழ்ச்சியில் பிரதமரின் உரை
April 08th, 04:48 pm
அதிபர் ராம்கல்வான் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டு எனது உரையை தொடங்க விரும்புகிறேன். அவர் இந்தியாவின் மைந்தராவார், அவரது வேர்கள் பிகாரின் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் உள்ளன. இன்றைக்கு, அவரது கிரமமான பர்சவுனியில் உள்ள மக்கள் மட்டுமில்லாது, அனைத்து இந்தியர்களும் அவரது சாதனைகள் குறித்து பெருமையடைகிறார்கள்.செசல்ஸ் நாட்டில் இந்திய திட்டங்கள் தொடக்கம்: காணொலி நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்பு
April 07th, 06:02 pm
செசல்ஸ் நாட்டில் இந்திய திட்டங்கள் பலவற்றை தொடங்கி வைக்கும் காணொலி நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி, செசல்ஸ் அதிபர் மேதகு வேவல் ராம்கலாவன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.சமூக வலைதள மூலை ஜூன் 25, 2018
June 25th, 07:23 pm
சமூக வலைதளத்தில் உங்கள் அன்றாட ஆளுகை தகவல்கள். ஆளுகை குறித்த உங்கள் டுவீட்டுகள் இங்கே அன்றாடம் பதிவு செய்யப்படுகின்றன. தொடர்ந்து வாசியுங்கள் தொடர்ந்து பகிருங்கள்.செஷல்ஸ் அதிபரின் இந்திய வருகையின் போது இந்தியா – செஷல்ஸ் இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் பட்டியல்
June 25th, 03:26 pm
செஷல்ஸ் அதிபரின் இந்திய வருகையின் போது இந்தியா – செஷல்ஸ் இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் பட்டியல்செஷல்ஸ் குடியரசின் அதிபர் திரு. டேனி ஆன்டனி ரோலன் ஃபரேயும், பிரதமர் நரேந்திர மோடியும் கூட்டாகசெய்தியாளர்களைச் சந்திக்கின்றனர்.
June 25th, 01:40 pm
செஷல்ஸ் குடியரசின் அதிபர் திரு. டேனி ஆன்டனி ரோலன் ஃபரேயும், பிரதமர் நரேந்திர மோடியும் கூட்டாகசெய்தியாளர்களைச் சந்திக்கின்றனர். இந்தியாவின் பாதுகாப்பு தேவைகளை பூர்த்தி செய்வதற்காக செஷல்ஸ்லுக்கு கடன் வழங்குவதற்காக 100 மில்லியன் அமெரிக்க டாலர்களை இந்தியா வழங்கியுள்ளது.லண்டனில் 2018 ஆம் ஆண்டு பொதுநலவாய மாநாட்டில், பிரதமர் திரு. நரேந்திர மோடி உலக தலைவர்களை சந்தித்துப் பேசுகிறார்.
April 19th, 08:45 pm
லண்டனில் 2018 ஆம் ஆண்டு பொதுநலவாய மாநாட்டில், பிரதமர் திரு. நரேந்திர மோடி உலக தலைவர்களை சந்தித்து இருதரப்பு உறவுகளை மேம்படுத்த பேச்சுவார்த்தைக்களை நடத்தினார்.சர்வதேச சூரியசக்தி கூட்டணியின் முதலாவது மாநாட்டில் பிரதமரின் இருதரப்பு பேச்சுவார்த்தைகள்.
March 11th, 05:08 pm
சர்வதேச சூரிய ஒத்துழைப்பு கூட்டத்தின் (ISA) உச்சிமாநாட்டின் போது, வளர்ச்சி வேலைகளில் ஒத்துழைப்புக்காக பிரதமர் மோடி இலங்கை மற்றும் பங்களாதேஷ் அதிபர் உட்பட 12 மற்ற நாட்டுத் தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளார்.சேஷல்ஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரை சந்தித்தனர்.
August 10th, 06:05 pm
சேஷெல்ஸ் தீவின் 12 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் மோடியை இன்று சந்தித்தனர். இரு நாட்டு நாடாளுமன்றங்கள் இடையிலான தகவல் பரிமாற்றம் அதிகரித்திருப்பதை பிரதமர் மோடி வரவேற்றார். அதோடு, இந்திய பெருங்கடல் உட்பட இந்தியா மற்றும் சேஷல்ஸ் இடையே வலுவான உறவுக்கு அவர்களின் பங்களிப்பை பிரதமர் பாராட்டினார்.PM’s Statement to the Media with President Michel of Seychelles
August 26th, 01:45 pm
PM greets the people of Seychelles on their National Day
June 18th, 11:17 am