‘சேது பந்தாசன’ ஆசனத்தை பிரதமர் மோடியுடன் கற்றுகொள்ளுங்கள்
May 24th, 08:35 am
பிரதமர் நரேந்திர மோடி ‘சேது பந்தாசன’ என்ற ஆசனத்தை யோகா பயிற்சி செய்வது போன்ற 3டி அனிமேஷன் விடியோவை பகிர்ந்தார். தசைகளை பலப்படுத்த, செரிமானத்தை மேம்படுத்த மற்றும் இதய செயல்பாடுகளை மேம்படுத்த பல நன்மைகள் உள்ளன.