ரஷ்ய வெளியுறவு அமைச்சர், பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்தார்

May 14th, 04:43 pm

ரஷ்ய வெளியுறவு அமைச்சர் திரு செர்ஜி லாவ்ரோவ், பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று (14.05.2026) சந்தித்தார்.

ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் திரு செர்ஜி லாவ்ரோவ் , பிரதமர் திரு நரேந்திர மோடியுடன் சந்திப்பு

April 01st, 06:48 pm

ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் திரு செர்ஜி லாவ்ரோவ், பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று (01.04.2022) சந்தித்து பேசினார்.