செர்பிய அதிபருடன் பிரதமர் சந்திப்பு

February 18th, 03:40 pm

செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சிமாநாட்டின் இடையே, செர்பிய குடியரசின் அதிபர் மேதகு திரு அலெக்சாண்டர் வுசிக் உடன் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று இருதரப்பு சந்திப்பை மேற்கொண்டார்.

இந்திய செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தாக்கக் கண்காட்சி 2026-ஐ பிப்ரவரி 16 அன்று பிரதமர் தொடங்கி வைக்கிறார்

February 15th, 02:21 pm

புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் இந்திய செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தாக்கக் கண்காட்சி 2026-ஐ 2026, பிப்ரவரி 16 அன்று மாலை 5 மணிக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைப்பார். இது பிப்ரவரி 20 வரை நடைபெறும்.