2022 ஆசிய விளையாட்டுப் போட்டியில் பெண்களுக்கான வட்டு எறிதல் போட்டியில் சீமா புனியா வெண்கலப் பதக்கம் வென்றதற்கு பிரதமர் வாழ்த்துத் தெரிவித்தார்
October 01st, 11:16 pm
ஹாங்சோவில் நடைபெற்ற 2022 ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டியில் பெண்களுக்கான வட்டு எறிதல் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற சீமா புனியாவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.