We must transform our shared geography into shared opportunities: PM Modi at SCO Summit
September 01st, 01:58 pm
PM Modi addressed the 26th SCO Summit, calling for stronger cooperation across three key pillars Security, Connectivity and Opportunity. He emphasised turning shared geography into shared opportunities, strengthening the fight against terrorism, improving connectivity and creating greater opportunities for youth, entrepreneurs and citizens across the SCO region.ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்பு
September 01st, 01:33 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி, கிர்கிஸ்தானின் பிஷ்கெக் நகரில் 2026 ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 01 வரை நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 26-வது தலைவர்கள் மன்றக் கூட்டத்தில் இன்று (01.09.2026) பங்கேற்றார்.PM Chairs Third High-Level Meeting with Secretaries to Government of India
August 20th, 09:37 pm
PM Modi chaired the third high-level meeting with Secretaries to the Government of India. He emphasised that data is a national asset and called for its effective use. He also reiterated the need for a whole-of-government approach, greater coordination, innovative thinking and collective ownership to address complex challenges and shape India’s future with a long-term perspective.Japan’s Defence Minister calls on PM Modi
August 20th, 09:04 pm
Japan’s Minister of Defence Shinjiro Koizumi, who is on an official visit to India, called on Prime Minister Shri Narendra Modi today.80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு செங்கோட்டையின் கொத்தளத்திலிருந்து பிரதமர் திரு. நரேந்திர மோடி ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்
August 15th, 04:44 pm
80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, பிரதமர் திரு. மோடி இன்று செங்கோட்டையின் கொத்தளத்திலிருந்து நாட்டு மக்களிடையே உரையாற்றினார். தனது உரையில், கடந்த 12 ஆண்டுகளில் உற்பத்தித் துறை, டிஜிட்டல் வளர்ச்சி மற்றும் குடிமக்களுக்கான சேவைகள் வழங்குதல் ஆகிய துறைகளில் இந்தியா அடைந்துள்ள முன்னேற்றம் குறித்த விரிவான அறிக்கையை அவர் முன்வைத்தார். அத்துடன், நாட்டின் லட்சியங்களை அடைவதற்கான ஏழு முக்கிய துறைகளை உள்ளடக்கிய 'சப்த தாரா' (Sapta Dhara) எனும் மாற்றத்தை ஏற்படுத்தும் திட்டத்தையும் அவர் அறிமுகப்படுத்தினார்.மாற்றத்தின் 12 ஆண்டுகள்: சுதந்திர தின உரையில் நாட்டின் முன்னேற்றத்தை எடுத்துரைத்த பிரதமர் திரு நரேந்திர மோடி
August 15th, 01:18 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி தமது சுதந்திர தின உரையில், கடந்த 12 ஆண்டுகளில் இந்தியா அடைந்துள்ள முன்னேற்றத்தை எடுத்துரைத்தார். உற்பத்தித் துறை, டிஜிட்டல் உள்கட்டமைப்பு, அடிப்படை வசதிகள், எரிசக்திப் பாதுகாப்பு, இளைஞர் மேம்பாடு, புத்தாக்கம், சமூகப் பாதுகாப்பு, பிற முக்கியத் துறைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களையும் அவர் சுட்டிக்காட்டினார்.Prime Minister Narendra Modi receives a telephone call from the US Vice President
August 08th, 10:58 pm
Prime Minister Shri Narendra Modi received a telephone call today from the Vice President of the United States, Mr. J.D. Vance.ஆந்திரப் பிரதேசத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்து பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
August 01st, 11:45 am
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (01.08.2026) ஆந்திரப் பிரதேசத்தின் விஜயநகரத்தில் உள்ள போகபுரத்தில் ரூ.17,900 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.ஆந்திரப் பிரதேசத்தின் போகபுரத்தில் ₹17,900 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
August 01st, 11:30 am
'விக்சித் பாரத்' (வளர்ந்த இந்தியா) பயணத்தில் ஆந்திரப் பிரதேசம் ஒரு முக்கிய வளர்ச்சி மையமாக உருவெடுத்து வருவதை முன்னிலைப்படுத்தும் வகையில், சுமார் ₹18,000 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். உலகத்தரம் வாய்ந்த போக்குவரத்து மற்றும் சரக்குக் கட்டமைப்பு வசதிகள் முதல் செமிகண்டக்டர்கள், செயற்கை நுண்ணறிவு (AI), பசுமை ஆற்றல் மற்றும் உற்பத்தித் துறை வரை பல்வேறு துறைகளில், வேலைவாய்ப்புகளை உருவாக்குதல், முதலீடுகளை ஈர்த்தல் மற்றும் ஆந்திரப் பிரதேசத்தின் வளர்ச்சியை விரைவுபடுத்துதல் ஆகியவற்றுக்கான தொலைநோக்குத் திட்டத்தை பிரதமர் மோடி எடுத்துரைத்தார்.பிரதமர் தலைமையில், மத்திய அரசு செயலாளர்களின் இரண்டாவது உயர்மட்ட ஆய்வுக் கூட்டம்
July 28th, 08:48 pm
மத்திய அரசு செயலாளர்களின் இரண்டாவது உயர்மட்ட ஆய்வுக் கூட்டம், பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையில் புதுதில்லியில் உள்ள அவரது இல்லமான 7, லோக் கல்யாண் மார்க்கில், இன்று நடைபெற்றது. கூட்டத்தின்போது, நிதி மற்றும் பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் தொழில், மற்றும் தொழில்நுட்ப அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் எதிர்காலச் செயல் திட்டங்களை அவர் ஆய்வு செய்தார். வளர்ச்சியடைந்த இந்தியாவின் இலக்குகளை அடைவதற்கான முன்னேற்றத்தை விரைவுபடுத்துவதில் கூட்டம் கவனம் செலுத்தியது.இயற்கையைப் பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைக்கும் சமஸ்கிருத சுபாஷிதத்தை பிரதமர் பகிர்ந்துள்ளார்
July 28th, 07:48 am
இயற்கையைப் பாதுகாப்பதிலும் மதிப்பதிலும் மனித சமூகத்தின் நலன் உள்ளதாக பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார். இந்தியாவின் காலத்தால் அழியாத மரபுகள், இந்த நேர்மையான வாழ்க்கை முறையை உறுதி செய்யவும், இயற்கையான உலகத்துடன் நல்லிணக்கத்துடன் வாழவும் நம்மை ஊக்குவிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.பிரதமர் திரு நரேந்திர மோடி, நியூசிலாந்து பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்
July 11th, 08:09 am
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (11.07.2026) ஆக்லாந்தில் உள்ள அரசு மாளிகையில் நியூசிலாந்து பிரதமர் திரு கிறிஸ்டோபர் லக்ஸனை சந்தித்தார். அரசு மாளிகைக்கு வருகை தந்த அவருக்கு, பாரம்பரிய மாவோரி வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த விழாவில், அமைதி, மரியாதை, வரவேற்பு ஆகியவற்றைக் குறிக்கும் மாவோரி சடங்குகள் இடம்பெற்றன. பாரம்பரிய வரவேற்பைத் தொடர்ந்து, பிரதமர் அணிவகுப்பு மரியாதையைப் பார்வையிட்டு ஏற்றுக் கொண்டார்.இந்தியா - நியூசிலாந்து உத்திசார் ஒத்துழைப்பு 2030-ம் ஆண்டுக்கான செயல் திட்டம்
July 11th, 08:06 am
இந்திய, நியூசிலாந்து பிரதமர்கள் 11 ஜூலை 2026 அன்று நியூசிலாந்தின் ஆக்லாந்தில் சந்தித்து, இந்தியா-நியூசிலாந்து உத்திசார் ஒத்துழைப்பை உருவாக்குவதாக அறிவித்தனர். அடுத்த நான்கு ஆண்டுகளில் கூட்டு நடவடிக்கைகளுக்கு வழிகாட்டுவதற்கும், இந்தியா-நியூசிலாந்து உத்திசார் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கும் ஒரு பகிரப்பட்ட கட்டமைப்பாக, 2030-ம் ஆண்டுக்கான இந்த செயல்திட்டத்தை இரு பிரதமர்களும் அங்கீகரித்தனர். இந்த உத்திசார் ஒத்துழைப்பானது, இந்த செயல்திட்டத்தின் பின்வரும் தூண்களில் குறிப்பிடப்பட்டுள்ள பகுதிகள், முன்முயற்சிகளை உள்ளடக்கியது.இந்தியா-நியூசிலாந்து நாடுகளின் கூட்டறிக்கை
July 11th, 07:59 am
நியூசிலாந்து பிரதமர் திரு கிறிஸ்டோபர் லக்சனின் அழைப்பின் பேரில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 2026 ஜூலை 10, 11 ஆகிய தேதிகளில் அந்நாட்டிற்குப் பயணம் மேற்கொண்டார்.பிரதமர் திரு நரேந்திர மோடியின் ஆஸ்திரேலிய பயணத்தின் போது மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள்
July 09th, 12:34 pm
சுரங்கம் தோண்டுதல், சுரங்கம் தோண்டுதல் உபகரணம், தொழில்நுட்பம் மற்றும் சேவைகளில் திறன் மேம்பாட்டு மையத்தை அமைக்க மேற்கு ஆஸ்திரேலிய அரசின் தொழில்நுட்பம், கல்வி மையம் மத்திய திறன் மேம்பாடு, தொழில்முனைவு அமைச்சகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்.India-Australia Joint Statement on Energy Security
July 09th, 11:02 am
The India-Australia Joint Statement on Energy Security noted the two countries' deep concern over the situation in the Middle East. They shared their commitment to working together to strengthen energy supply chain resilience, including by deepening regional cooperation, accelerating the energy transition, promoting the uptake of renewable energy resources and upholding open trade arrangements for energy and liquid fuels.Third India-Australia Annual Summit Joint Statement
July 09th, 10:58 am
At the invitation of Australian PM Anthony Albanese, PM Modi visited Australia from 8-10 July 2026 for the Third Australia-India Annual Summit in Melbourne. The two leaders reaffirmed their shared commitment to further consolidate and expand the India-Australia Comprehensive Strategic Partnership (CSP) and explore new areas of cooperation for the peace, prosperity and stability of the shared region.இந்தியா – ஆஸ்திரேலியா இடையே ராணுவம், பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து கூட்டுத் தீர்மானம்
July 09th, 10:55 am
இந்தியா, ஆஸ்திரேலியா பிரதமர்களாகிய நாங்கள் எங்களுடைய நெருக்கமான இருதரப்பு உறவுகளால் ஒருங்கிணைந்து நமது நாடுகளின் உத்திசார் கூட்டாண்மையை வலுப்படுத்துவதிலும் வெளிப்படையான, அமைதியான, நிலையான, வளமையான இந்தோ – பசிபிக் பிராந்தியத்திற்கான பொதுவான நோக்கத்துடனும் ராணுவம் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்த இந்தக் கூட்டுத் தீர்மானத்திற்கு எங்கள் அர்ப்பணிப்பை உறுதி செய்கிறோம்.Democratic values and unity in diversity have always been the shared strengths of India and Indonesia: PM Modi at the India-Indonesia Joint Press Meet
July 07th, 11:21 am
Addressing a joint press meet with Indonesian President Prabowo Subianto in Jakarta, PM Modi spoke about the expanding India-Indonesia Comprehensive Strategic Partnership across sectors. He also announced that India and Indonesia will celebrate the centenary of Gurudev Rabindranath Tagore's historic visit to Indonesia. The PM expressed confidence that together both nations will realise the visions of Indonesia Emas and Viksit Bharat.16th India-Japan Annual Summit Joint Statement
July 02nd, 10:22 pm
At the 16th India–Japan Annual Summit, PM Modi and Japanese Prime Minister Sanae Takaichi reaffirmed their commitment to advancing the India–Japan Special Strategic and Global Partnership through deeper cooperation in defence, economic security, clean energy, AI, technology, investment and people-to-people ties. The Joint Statement also sets the stage for celebrating the 75th anniversary of India–Japan diplomatic relations next year.