Prime Minister condoles the passing of Dr. Subhash C. Kashyap
June 04th, 10:22 pm
Prime Minister Shri Narendra Modi today expressed deep pain over the passing of Dr. Subhash C. Kashyap, who previously served as Secretary General of the Lok Sabha.பிரதமருடன் சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியத்தின் பொதுச் செயலாளர் டொரீன் போக்டன்-மார்ட்டின் சந்திப்பு
March 24th, 08:28 am
பிரதமர் திரு நரேந்திர மோடி, சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றிய பொதுச் செயலாளர் டோரீன் போக்டன்-மார்ட்டினை சந்தித்தார். சிறப்பான, நீடித்த பூமி கிரகத்தை உருவாக்க டிஜிட்டல் தொழில்நுட்பத்தை மேம்பட்ட முறையில் பயன்படுத்துவது குறித்து அவர்கள் இருவரும் விரிவான விவாதங்களை நடத்தினர்.