ஆர்எஸ்எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தில் பங்கேற்கும் பிரதமர் சிறப்பு அஞ்சல் தலை மற்றும் நாணயத்தை வெளியிடுகிறார்
September 30th, 10:30 am
ஆர்எஸ்எஸ் என்ற ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமை விருந்தினராக பங்கேற்கிறார். இந்த நிகழ்ச்சி அக்டோபர் மாதம் 1-ம் தேதி புதுதில்லியில் உள்ள டாக்டர அம்பேத்கர் சர்வதேச மையத்தில் காலை 10.30 மணிக்கு தொடங்குகிறது.