இந்திய விவசாயிகள் உரக்கூட்டுறவு நிறுவன (இஃப்கோ) தலைவர் சர்தார் பல்வீந்தர் சிங் நக்காய் அவர்களின் மறைவிற்குப் பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்
October 12th, 04:38 pm
இந்திய விவசாயிகள் உரக்கூட்டுறவு நிறுவன (இஃப்கோ) தலைவர் சர்தார் பல்வீந்தர் சிங் நக்காய் அவர்களின் மறைவிற்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.