தொலைநோக்குப் பார்வை, எண்ணங்கள், வார்த்தைகள், செயல்கள் ஆகியவற்றின் மூலம் மனங்களை வெல்லக் கூடிய சக்தியை எடுத்துரைக்கும் சமஸ்கிருத நீதிமொழியை பிரதமர் பகிர்ந்துள்ளார்
August 12th, 08:10 am
தொலைநோக்குப் பார்வை, எண்ணங்கள், வார்த்தைகள், செயல்கள் ஆகியவற்றின் மூலம் மனங்களை வெல்லக் கூடிய சக்தியை எடுத்துரைக்கும் சமஸ்கிருத நீதிமொழியைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.ஒருவருடைய வாழ்க்கையை ஒளிமயமாக்கி குணநலன்களை உருவாக்கக்கூடிய எட்டு அத்தியாவசியப் பண்புகளை எடுத்துரைக்கும் சமஸ்கிருத நீதிமொழியைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்
August 11th, 08:11 am
ஒருவருடைய வாழ்க்கையை ஒளிமயமாக்கி குணநலன்களை உருவாக்கக்கூடிய எட்டு அத்தியாவசியப் பண்புகளை எடுத்துரைக்கும் சமஸ்கிருத நீதிமொழியைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.உண்மையான, நம்பத்தகுந்த தகவலை வலியுறுத்தும் சமஸ்கிருத நீதிமொழியைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்
August 10th, 10:00 am
தகவல்கள் உண்மையானதாகவும், நம்பத்தகுந்ததாகவும், பொதுநலன் கருதியும் இருக்க வேண்டும் என்றும், இது மக்களை வலுப்படுத்துவதோடு நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் என்பதை வலியுறுத்தும் சமஸ்கிருத நீதிமொழியைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.சுயநலமற்ற சேவையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் சமஸ்கிருத நீதிமொழியைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்
August 07th, 11:17 am
எந்தவொரு பலனையும் எதிர்பார்க்காமல் மற்றவர்களின் நலனுக்காகப் பணியாற்றும் உன்னத லட்சியத்தையும், சுயநலமற்ற சேவையின் நற்பண்பையும் வலியுறுத்தும் சமஸ்கிருத நீதிமொழியை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.அனைத்து உயிர்களுக்கும் தாயாக பூமியை அங்கீகரிக்கும் சமஸ்கிருத நீதிமொழியைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்
August 06th, 11:07 am
அனைத்து உயிர்களையும் பாதுகாக்கும் தாயாக பூமி திகழ்வதால், மனித சமூகம் பூமியுடன் இணக்கமாக வாழ வேண்டும். மேலும், பூமியைக் காக்கும் அறிநெறிக்கு மதிப்பளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் சமஸ்கிருத நீதிமொழியைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.ஆன்மிக மேம்பாட்டை வலியுறுத்தும் சமஸ்கிருத நீதிமொழியை பிரதமர் பகிர்ந்துள்ளார்
August 05th, 12:30 pm
ஆன்மிக மேம்பாட்டை வலியுறுத்தும் சமஸ்கிருத நீதிமொழியை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.இந்திய இளைஞர்களின் முயற்சி மற்றும் அர்ப்பணிப்பைப் பாராட்டும் சமஸ்கிருத நீதிமொழியை பிரதமர் பகிர்ந்துள்ளார்
August 04th, 11:25 am
தொடர் முயற்சியினாலும் அர்ப்பணிப்பினாலும் நமது திறமைகள் மேலும் மெருகேறுகின்றன என்றும், நமது இளைஞர்கள் இத்தகைய நற்பண்புகளைத் தங்களுக்குள் வளர்த்துக்கொண்டு நாட்டிற்குப் பெருமை சேர்த்து வருகின்றனர் என்றும் பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.துணிச்சல், விடாமுயற்சியின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் சமஸ்கிருத நீதிமொழியை பிரதமர் பகிர்ந்துள்ளார்
August 03rd, 09:51 am
ஒருவரது சூழ்நிலை பாதகமாக மாறும்போது துணிச்சலை இழக்கக்கூடாது, ஏனென்றால் பொறுமையும், விடாமுயற்சியும் இழந்ததை மீண்டும் பெற உதவும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார். கடலின் நடுவே கப்பல் உடைந்தாலும் ஒரு திறன்மிக்க மாலுமி நம்பிக்கையை இழக்காமல் நீந்தி உயிர் தப்ப முயற்சிப்பதை போல் உறுதியும், விடாமுயற்சியும் ஒருவரது துயரத்தை வெல்லும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.Prime Minister shares Sanskrit Subhashitam highlighting respect for nature and environmental stewardship
July 30th, 10:26 am
PM Modi shares a Sanskrit Subhashitam highlighting that respect for nature, the environment and all creation lies at the core of our existence. He encourages everyone to serve nature with gratitude and work together towards building a healthy, prosperous and strong nation.Prime Minister shares Sanskrit Subhashitam highlighting the role of teachers on Guru Purnima
July 29th, 08:20 am
PM Modi extends Guru Purnima greetings and shares a Sanskrit Subhashitam highlighting the invaluable role of teachers in shaping lives. He reflects on how Gurus inspire, guide, educate and awaken wisdom, encouraging everyone to make their ideals a guiding force in life.Prime Minister shares Sanskrit Subhashitam highlighting the importance of protecting nature
July 28th, 07:48 am
PM Modi shares a Sanskrit Subhashitam highlighting that the welfare of humanity lies in protecting and respecting nature. Reflecting on India's timeless traditions, he emphasises that righteousness and harmonious coexistence with nature form the foundation of peace, prosperity and well-being.Prime Minister shares a Sanskrit Subhashitam, highlights noble character as the foundation of respect, trust, and effective leadership
July 27th, 07:43 am
PM Modi shares a Sanskrit Subhashitam highlighting the importance of noble character in earning respect, trust and responsibility. He emphasises how integrity, humility and disciplined conduct form the foundation of effective leadership, lasting success and a life that inspires others..'மன் கீ பாத்' (மனதின் குரல்) நிகழ்ச்சியில் இந்தியாவின் பாதுகாப்பு வலிமை, புத்தாக்கம் மற்றும் கூட்டு முயற்சிகளைப் பிரதமர் மோடி எடுத்துரைத்தார்.
July 26th, 11:30 am
Prime Minister Narendra Modi addressed the nation through Mann Ki Baat. In his speech, he highlighted important topics such as Kargil Vijay Diwas, Catch the Rain campaign, India's space sector prowess, Science Olympiads, Environmental conservation, Khadi and more. He called upon the citizens to share their ideas and suggestions for Independence Day through MyGov.நல்ல எண்ணங்கள், செயல்கள், சொற்கள் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் சமஸ்கிருத ஸ்லோகத்தைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்
July 24th, 07:51 am
எண்ணம், சொல், செயல் ஆகியவற்றில் தொடர்ந்து நல்லவற்றையே பின்பற்றுவது ஒருவரது குணத்தையும் வாழ்க்கைப் பயணத்தையும் எவ்வாறு நல்லவிதமாக மாற்றுகிறுது என்பதை எடுத்துரைக்கும் சமஸ்கிருத ஸ்லோகத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.தனிநபருடைய ஆன்மாவிற்கும் பிரபஞ்ச உணர்வுக்கும் இடையே ஆழமான தொடர்பு இருப்பதை எடுத்துரைக்கும் சமஸ்கிருத சுபாஷிதத்தை பிரதமர் பகிர்ந்துள்ளார்
July 23rd, 07:50 am
தனிநபருடைய ஆன்மாவிற்கும் பிரபஞ்ச உணர்வுக்கும் இடையே ஆழமான தொடர்பு இருப்பதை எடுத்துரைக்கும் சமஸ்கிருத சுபாஷிதத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.லட்சியமிக்க, உண்மையான சிறந்த தனிநபரின் நற்பண்புகளை எடுத்துரைக்கும் சமஸ்கிருத சுபாஷிதத்தை பிரதமர் பகிர்ந்துள்ளார்
July 22nd, 07:42 am
தனிப்பட்ட, சமூக, தேசிய கடமைகளை நிறைவேற்றுவதில் இலட்சியமிக்க உண்மையான சிறந்த தனிநபரின் நற்பண்புகளை எடுத்துரைக்கும் சமஸ்கிருத சுபாஷிதத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பகிர்ந்துள்ளார்.தொடர் பயிற்சியின் மூலம் வளர்ச்சியை அடைவதில் கவனம், மன உறுதி ஆகியவற்றின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் சமஸ்கிருத சுபாஷிதத்தை பிரதமர் பகிர்ந்துள்ளார்
July 21st, 08:00 am
கவனம், மன உறுதி ஆகியவற்றை வலுப்படுத்துவதில் வழக்கமான பயிற்சி, அர்ப்பணிப்புமிக்க முயற்சி போன்றவற்றின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் சமஸ்கிருத சுபாஷிதத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.இந்திய இளைஞர்களின் துணிச்சலையும் விடாமுயற்சியையும் பாராட்டி சமஸ்கிருத சுபாஷிதத்தை பிரதமர் பகிர்ந்துள்ளார்
July 20th, 11:27 am
இந்திய இளைஞர்களின் துணிச்சலையும் விடாமுயற்சியையும் பாராட்டியுள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி சமஸ்கிருத சுபாஷிதத்தை பகிர்ந்துள்ளார்.ஒவ்வொரு இலக்கையும் நிறைவேற்றுவதில் அர்ப்பணிப்பு, உறுதியான முயற்சி ஆகியவற்றின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டும் சமஸ்கிருத சுபாஷிதத்தை பிரதமர் பகிர்ந்துள்ளார்
July 17th, 02:33 pm
ஒவ்வொரு இலக்கையும் நிறைவேற்றுவதில் அர்ப்பணிப்பு, உறுதியான முயற்சி ஆகியவற்றின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டும் சமஸ்கிருத சுபாஷிதத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.பகவான் ஜகந்நாதரின் ஆசீர்வாதத்தை நாடி சமஸ்கிருத சுபாஷிதத்தை பிரதமர் பகிர்ந்துள்ளார்
July 16th, 10:45 am
புனித ரதயாத்திரை நிகழ்ச்சியையொட்டி, பகவான் ஜகந்நாதரின் ஆசீர்வாதத்தை நாடி சமஸ்கிருத சுபாஷிதத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.