தொலைநோக்குப் பார்வை கொண்ட கண் மருத்துவரும், சங்கர நேத்ராலயாவின் நிறுவனருமான டாக்டர் எஸ்.எஸ்.பத்ரிநாத் மறைவுக்குப் பிரதமர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்
November 21st, 01:23 pm
தொலைநோக்குப் பார்வை கொண்ட கண் மருத்துவரும், சங்கர நேத்ராலயாவின் நிறுவனருமான டாக்டர் எஸ்.எஸ்.பத்ரிநாத் மறைவுக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.