திரு சஞ்சய் ராவத் விரைவில் குணமடைய பிரதமர் பிரார்த்தனை செய்துள்ளார்

October 31st, 05:55 pm

திரு சஞ்சய் ராவத் விரைவில் குணமடைந்து, நல்ல ஆரோக்கியம் பெற்றிட பிரதமர் திரு நரேந்திர மோடி பிரார்த்தனை செய்துள்ளார்.