ஓப்பன் ஏஐ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பிரதமருடன் சந்திப்பு
February 20th, 09:06 pm
அமெரிக்காவை சேர்ந்த ஓப்பன் ஏஐ ஆய்வு நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி திரு சாம் ஆல்ட்மேன் இன்று (பிப்ரவரி 20) பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்து பேசினார்.ஓபன் ஏ.ஐ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திரு சாம் ஆல்ட்மேன், பிரதமருடன் சந்திப்பு
June 09th, 10:44 am
ஓபன் ஏ.ஐ (OpenAI) நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திரு சாம் ஆல்ட்மேன், பிரதமர் திரு நரேந்திர மோடியை நேற்று சந்தித்துப் பேசினார்.