தாய்லாந்து ஓபன் பேட்மின்டன் போட்டியில் வெற்றி பெற்ற சாய் ப்ரனீத்-க்கு பிரதமர் வாழ்த்து
June 04th, 07:08 pm
தாய்லாந்து ஓபன் பேட்மின்டன் போட்டியில் வெற்றி பெற்ற சாய் ப்ரனீத்-க்கு பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார். “தாய்லாந்து ஓபன் பேட்மின்டன் போட்டியில் வெற்றி பெற்ற பி சாய் ப்ரனீத்துக்கு வாழ்த்துக்கள். இந்த சாதனையால் இந்தியா பெருமை கொள்கிறது,” என்று பிரதமர் குறிப்பிட்டார்.